வாழைப்பூவின்அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்-valaipoo benefits in tamil


வாழைப்பூவின்அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

பொதுவாக சிலருக்கு பித்த அதிகரிப்பால் வாந்தி மயக்கம் தலைச்சுற்றல் உண்டாகும் இந்த பித்த அதிகரிப்பை குறைக்கும் தன்மை துவர்ப்புச் சுவைக்கு உண்டு எனவே வாரம் இரண்டு முறை வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் பித்த பாதிப்புகள் நீங்கும் 

அதேபோன்று அதிக மன அழுத்தம் வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்பு தளர்வு உண்டாகிறது இதனால் இளம் வயதிலேயே சிலர் வயதான தோற்றத்திற்கு ஆளாகின்றனர் இந்த நரம்புத் தளர்வை நீக்கும் துவர்ப்பு சுவை அதிகம் உள்ள இந்த வலைப் பூவிற்கு உண்டு

 அது மட்டுமல்ல நமது நாவிலும் உணவுக் குழாயிலும் உள்ள செந்தில் துவாரங்கள் திறந்து மூடச் செய்து உணவுப் பாதையை சுத்தம் செய்யும் தன்மையும் துவர்ப்பு சுவைக்கு உண்டு 

மேலும் துவர்ப்பு சுவை உடலில் அதிக அளவில் சேர்வதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும் அதே போன்று வாழைப்பூவை வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும்

 இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து இரத்த ஓட்டம் சீராக இருக்கும் அடுத்து இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரித்து நல்ல மனநிலையில் நம்மை வைத்துக் கொள்ள உதவி செய்கிறது எனவே வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நமக்கு எப்போதும் சுறுசுறுப்பு மற்றும் உற்சாகத்தை தரும்

 மேலும் இது பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது முக்கியமாக இதில் உள்ள துவர்ப்பு சுவை இதயம் சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்க உதவுகிறது 

மேலும் வாழை பூ வானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும் எனவே வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும் இதனால் இரத்த அழுத்தத்தை சீரான நிலையை வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வருவதால் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் இதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம் 

அது மட்டுமல்ல இன்றைய முறையற்ற உணவு முறையால் வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம் அந்த வகையில் இதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை நீக்கும் எனவே வாரம் இருமுறை வாழைப்பூவை பக்கம் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும் 

அடுத்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவு சர்க்கரையை குறைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத்  இன்சுலினைச் சுரக்கச் செய்யும்

 அடுத்து வாழைப் பழத்தைப் போன்றே வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது எனவே வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் குடலியக்கம் பிரச்சினைகள் செரிமான பிரச்சனைகள் மலச்சிக்கல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும் முக்கியமாக வயிற்றில் நீர் சத்து குறைபாட்டால் மாலை மீறிப் போவதை தடுக்கும்

 அதேபோன்று ரத்த மூலத்தை குணமாக்க வாரம் இரண்டு முறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்தசட்டம் மூலம் விரைவில் குணமாகும் மேலும் உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும் 

மேலும் கருப்பை சம்பந்தமான கோளாறுகளை போக்க கூடியது இந்த வாழைப்பூ எனவே பெண்களைப் பொறுத்தவரையில் வாரம் இரண்டு முறை இந்த வாழைப்பூவை கட்டாயம் சேர்த்து வருவது மிக அவசியம்

 அடுத்து அல்சர் இது பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு அதிக கார உணவுகளை அவர்களுக்கும் ஏற்படும் இவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை வாழைப்பூவை பக்கம் செய்து சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் விரைவில் குணமாகும் 

மேலும் வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்கள் செயல்பாடுகளையும் சீரமைக்கும் முக்கியமாக வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் நிறைந்து உள்ளது இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது விழிப்படலம் கருவி ஆகியவற்றை மேம்படுத்துகிறது 

அதேபோன்று வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும் பலருக்கு ஊட்டச்சத்தின்மை ஈறுகளில் வீக்கம் ரத்தம் வடிதல் பல் கூச்சம் பற்களில் சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன இது போன்ற அனைத்து பிரச்சினைகளும் போக்கக் கூடியது இந்த வாழைப்பூ 

அடுத்து குழந்தையின்மைக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் எனவே குழந்தை இல்லாதவர்கள் வாரம் இரண்டு முறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் தாது விருத்தி அடைந்து மலட்டுத்தன்மை நீங்கும்

 பொதுவாக வாழைப்பூவை சமைக்கும் முன்பு துவர்ப்புச் சுவையை போக்க தண்ணீர் விட்டுப் பல முறை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் உண்மையில் அந்த தோப்பு சுவைதான் அற்புதமான மருத்துவ நன்மைகளை கொடுக்கிறது எனவே அதன் துவர்ப்பு தன்மையோடு சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்

 அதேபோன்று அதை சுத்தம் செய்ய சிரமம் பார்க்காமல் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் மருத்துவமனையில் நிற்பது தவிர்க்க முடியும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்