கால்சியம் குறைபாடு என்ன சாப்பிட வேண்டும்-calcium foods

 

கால்சியம் குறைபாடு என்ன சாப்பிட வேண்டும்

நம் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கும் என்று மட்டும் தான் நிறைய பேர் நினைக்கிறோம் உண்மையில் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடியது இந்த கால்சியம் குறைபாடு இன்னும் சொல்லப்போனால் மன இறுக்கமும் உடல் சோர்வை உண்டாக்கும்

 முக்கியமாக தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் சத்து மிக முக்கியம் சிலருக்கு நரம்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து கை மற்றும் கால்களில் மதமதப்பு டன் இருப்பது போன்று இருக்கும் இதற்கு காரணம் கால்சியம் குறைபாடுதான் 

அதேபோன்று நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு ஞாபக மறதியை ஏற்படுத்தும் மேலும் நகங்கள் உடைந்து மட்டுமின்றி நகங்களில் தோல் உரிந்தால் உடலில் போதுமான கால்சியம் இல்லை என்று அர்த்தம் 

அதே போன்று மூட்டுவலியை பொருத்தவரையில் உடல் பருமன் மரபு உடல் உழைப்பு குறைவு மெனோபாஸ் கால கட்டத்தை தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காச நோய் சர்க்கரை நோய் நோய் எதிர்ப்பு சக்தி இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு மூட்டு வலி இருக்கும் உண்மையில் இவர்கள் உணவில் அதிகம் கால்சியம் நிறைந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்

 அதேபோன்று எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் கடுமையான எலும்பு நோயான போரோசிஸ் ஏற்பட வாய்ப்பு உள்ளது பொதுவாக கால்சியம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது பால் தான் ஆனால் பாலைவிட அதிக கால்சியம் நிறைந்த உணவுகளும் உள்ளன அந்த வகையில் கால்சியம் அதிகம் உள்ள 10 உணவுகள் 

முதலில் பிரண்டை இதிலுள்ள அதிகப்படியான கால்சியம் மூட்டுவலியை நெருங்கவிடாது எனவே கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் பிரண்டை துவையல் பொடி என்று உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்

 மேலும் மூட்டுகளில் வலி ஏற்படும் பொழுது பிரண்டை உப்பு சேர்த்து அரைத்து இரும்பு வாணலியில் லேசாக வதக்கி சூடு தாங்கும் அளவு வலி இருக்கும் இடத்தில் வைத்து கட்டினால் மூட்டு வலி உடனே நீங்கும் 

அதேபோன்று முடக்கத்தான் கீரை முடக்கத்தான் என்பதே முடகதன் கீரை ஆனது நம் முன்னோர்கள் இந்த கீரையை தோசையாக குழம்பாக பொடியாக துவையலாக வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் எனவேதான் ஆரோக்கியமாக இருந்தார்கள் நீங்களும் இந்த முடக்கத்தான் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள் 

கேழ்வரகு மற்ற தானியங்களை விட கேழ்வரகில் தான் மிக அதிக அளவு கால்சியமும் பாஸ்பரசும் உள்ளது வாரம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை கேழ்வரகு உணவு சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித் தன்மை அதிகரிக்கும் 

முக்கியமாக வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் விமானம் வருவதை தடுக்க இது உதவும் விதத்தில் அளவைத் தக்கவைக்க உதவுகிறது 

மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் செய்யும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் உடலுக்கு வலிமை தந்து இரத்த சோகை வராமல் தடுக்கும் எனவே ராகி கஞ்சி ராகி தோசை ராகி அடை என்று சாப்பிட்டு வரலாம் 

 உணவில் சுவைக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் எனில் பாலைவிட அதிக கால்சியம் நிறைந்துள்ளது ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளில் சுமார் 50 மில்லிகிராம் கால்சியம் உள்ளது முக்கியமாக முடக்குவாதம் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க எறும்புகளுக்கு மூட்டுகளுக்கும் அடிப்படையாக அமையும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இணைக்கும் பணியை இதிலுள்ள காப்புச் செய்கிறது

 அது மட்டுமல்லாது இதில் தாதுப்பொருட்கள் விட்டமின்கள் மற்றும் புரத சத்தும் அதிகம் உள்ளது எனவே தினமும் ஒரு டீஸ்பூன் இல்லை சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாடு நீங்கும் அடுத்து பாதாம் பாதாமில் 70ல் இருந்து 50 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது அதாவது 100 கிராம் பாதாம் பருப்பில் 64 மில்லிகிராம் கால்சியம் உள்ளது எனவே பால் பிடிக்காதவர்கள் தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் தேவையான கால்சியம் கிடைத்துவிடும் 

மேலும் ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் இருக்கும் சத்தியம் பாதாம் பருப்புக்கு உண்டு அடுத்து ஆரஞ்சு இதில் அதிகளவு விட்டமின் சி உள்ளதால் நமக்கு நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கும் என்பது நமக்கு தெரியும் அதை போன்று இந்த ஆரஞ்சில் கால்சியம் மற்றும் கால்சியம் சத்தை உறிஞ்சும் விட்டமின் டியும் அதிகம் உள்ளது 

சாதனமாக ஒரு ஆரஞ்சு பழத்தில் 60 மில்லி கிராம் கால்சியம் உள்ளது பால் குடித்தால் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும் என்பவர்கள் மாற்றாக விட்டமின் மற்றும் விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு ஜூஸை குடித்து வந்தால் கால்சியம் குறைபாடு நீங்கும் 

அடுத்து மிக முக்கியமானது முருங்கைக் கீரை முருங்கைக் கீரையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது உணவில் உள்ள கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவது விட்டமின் டி மட்டுமல்ல மக்னீசியம்  உதவும் எனவே முருங்கை கீரையை சாப்பிடுவதால் கை கால் வலிகள் குறையும் மூட்டுவலி வராமல் தடுக்கப்படும் எனவே முருங்கை கீரையை கூட்டாகவோ ஒன்றும் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கால்சியம் குறைபாடு நீங்கும் 

மேலும் கூர்மையான கண் பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அதே போன்று இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும் மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தாலும் நீங்கிவிடும் 

அடுத்து இறாலில் அதிகம் கால்சியம் உள்ளது ஒரு கப்பலில் 8.6 மில்லிகிராம் கால்சியம் உள்ளது எனவே கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம் அதேசமயம் இதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால் அதில் உள்ள கால்சியம் சத்து போய்விடும் 

 மேலும் இதில் செலினியம் அதிகம் உள்ளதால் இது புற்றுநோய் வருவதைத் தடுக்கக் கூடியது மத்தி மீன் மீன்களில் மத்தி மீன் விலை மலிவானது எளிதில் கிடைக்கக் கூடியதும் கூட இது அதிக அளவு கால்சியம் சத்தை கொடுக்கக் கூடியது எனவே இதனை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாடு நீங்கும் 

கொள்ளு இது எலும்புகளுக்கும் நரம்புக்கும் உரம் தரக் கூடியது பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்து அடிக்கடி குடித்து வந்தால் எலும்புகள் வலிமை பெறும் 

மேலும் ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம் மிளகு சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது முக்கியமாக ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொண்டு மேலும் கொள்ளை ஊறவைத்து அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் உண்மையில் இந்த  உணவுகளை நம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் கால்சியம் குறைபாடு மட்டுமில்லாமல் நமக்கு வேறு உடல்நல பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகிவிடும் முக்கியமாக எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் நம்மை நெருங்காது எனவே நீங்களும் இந்த உணவு விஷயத்தில் அக்கறை காட்டுங்கள் நோய் இல்லாமல் வாழுங்கள் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்