Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10 கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்

 

10 calcium rich foods

கால்சியம் ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராமில் இருந்து 2000 மில்லி கிராம் வரைக்கும் நம் உடலுக்கு வந்து இந்த கால்சியம் சத்து தேவை இந்த சத்து ரத்தத்தில் நார்மல் அளவை விட குறைவாக இருப்பது தான் வந்து நமக்கு கால்சியம் குறைபாடு   உடலில் உண்டாகும் போது மூட்டு வலி முதுகு வலி மூட்டுக்களில் தேய்மானம் உண்டாவது போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வந்து எளிதில் உண்டாகும் இது மட்டுமில்லாமல் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவிழந்து காணப்படுவது அடிக்கடி கால்கள் மரத்துப்போவது தசைப்பிடிப்பு நகங்கள் எளிதில் உடைந்து போவது சீரற்ற இதயத்துடிப்பு போன்ற ஆபத்தான பிரச்சனைகள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு இது மட்டுமில்லாமல் உடல் வளர்ச்சி குறைபாடு ஏற்படுவதற்கு கூட இந்த சத்து குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது இந்த கால்சியம் சத்து குறைபாட்டை மருந்து  எடுத்து தான் செய்யணும் அப்படி நாம அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது எளிமையான முறையில் இந்த கால்சியம் கால்சியம் சத்து அதிகரிக்கும் சத்து அதிகம் நிறைந்த 10 சிறந்த உணவுகள்  

1பால் பாலில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும் என நம் எல்லோருக்குமே தெரியும் 100 கிராம் பாலில் பார்த்தீங்கன்னா 125 மில்லி கிராம் கால்சியம் குறைபாட்டினால் அவதிப்படும் அவங்க காலை மாலை இரு வேளையும் ஒரு கிளாஸ் பால் குடித்து வரலாம் இது மட்டுமில்லாமல் பால் சார்ந்த உணவுகளான தயிர் வெண்ணெய் பாலாடைக்கட்டி சீஸ் போன்ற உணவுகளில் கூட கால்சியம் சத்து அதிக அளவில் இருக்கிறது பால் சாப்பிட பிடிக்காதவர்கள் இந்த பால்சார்ந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் வந்து நிற்கும்  எளிதான முறையில் கால்சியம்அதிகரிக்கலாம்

 2

கீரைகள் சொல்லக்கூடிய கீரைகளை அதிகளவில் வந்து கால்சியம் இருக்கு அதிலும் ஒருசில கீரையில் அதிகமான கால்சியம் சத்து இருக்கிறது என எல்லாம் இங்கு அது பற்றி பார்க்கலாம் முதலாவது பார்த்து அகத்திக்கீரை அதிக அளவிலான கால்சியம் சத்து நிறைந்த ஒரு கீரை 100 கிராம் அகத்திக் கீரையில் 1,130 மில்லிகிராம் வந்து கால்சியம் சத்து இருக்கு இந்த கீரையை கூட்டாகவோ  வாரம் ஒரு முறை எடுத்து வந்தாலே போதுமானது  தனது உடலை வந்து எளிதாக அதிகரிக்கலாம் 

இரண்டாவது பொன்னாங்கண்ணிக்கீரை 100 கிராம் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக 510 கிராம் வந்து இருக்கு இது எலும்புகளை வலுவாக்க அதுமட்டுமில்லாமல் கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு கூட பொன்னாங்கண்ணிக்கீரை வந்து ரொம்பவே அந்த நல்லது மூன்றாவது முருங்கைக்கீரை அதிக அளவிலான கால்சியம் சத்து நிறைந்த இருக்கு இது எல்லோருக்கும் ரொம்ப ஈசியா கிடைக்கக்கூடிய ஒரு கீரையை கூட 100 கிராம் முருங்கை கீரையில்  450 மில்லி கிராம் வந்து சுயமாய் இருக்கிறவங்க மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும் அப்படி நினைக்கிறவங்க வாரம் இந்த 3 கீரைகளையும் மாத்தி மாத்தி சாப்பிட்டு வந்தாலே போதும்  எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வந்து வராது   

3  100 கிராம் எள்ளில் 975 மில்லிகிராம்  காட்சி முறுக்கு  செய்த எள்ளு மிட்டாய் எள்ளு பொடி எள்ளு உருண்டை என்று பர்பி போன்ற ஸ்நாக்ஸ் வந்து சாப்பிடுவதன் மூலமாகவும் மிக எளிதான முறையில் உடலை வந்து அதிகரிக்கலாம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை இருக்குவங்க சமயலறையிலிருந்து எடுக்கக்கூடிய எள்ளு  பயன்படுத்துவது மிகவும் நல்லது

 4 ராகி கேழ்வரகு சிறுதானியங்களை கேழ்வரகில் அதிக அளவில் கால்சியம் சத்து 100 கிராம் கேழ்வரகில்  344 மில்லிகிராம் வந்திருக்கு இது எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக இருக்க ரொம்ப உதவியா இருக்கும் மூட்டுவலி முதுகுவலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனை அவதிப்படுறவங்க காலை உணவை கேழ்வரகில் செய்த இட்லி தோசை இடியாப்பம் செய்து சாப்பிடுவதன் மூலம் கால்சியம் குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கலாம் அதோட எலும்புகளை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும் 

5 பாதாம் பாதாமில் அதிக அளவில்கால்சியம் சத்து உடலில் அதிகரிக்கும் 100 கிராம் பாதாம் 164 உடலில் கால்சியம் சத்து குறைவால் இருக்கிறவங்க ஒரு கையளவு பாதாமை முந்தின நாள் இரவே நீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் அந்த பாதாமை சாப்பிட்டு வர கால்சியம் சத்து உடலில் அதிகரிக்கும் 

6 சோயா பீன்ஸ் வகைகள் சோயா பீன்ஸில் அதிகமான கால்சியம் சத்து இருக்கு 100 கிராம் சோயாபீன்ஸ் 175 மில்லிகிராம் கால்சியம் சத்து இருக்கு சுண்டல் மற்றும் பல்வேறு விதமான சிபிஎஸ்எம் வந்து செய்து வந்து சாப்பிட்டு வரலாம் இது மட்டும் இது மட்டுமில்லாமல் சோயா சார்ந்த உணவுகளான சோயா பால் பன்னீர் போன்ற உணவில் கூட  நிறைந்திருக்கும் இதுலயும் வந்து பல்வேறு விதமான ரெசிபியானது செய்துவது சாப்பிடுவதன் மூலமாகவும் கால்சியம் சத்து உடலில் குறையாமல் பாதுகாக்கலாம் 

7 மீன் மீன் வகைகளை பாதிக்கக்கூடிய மிக அதிக அளவிலான கருத்தரங்கு 100 கிராம் மத்தி மீனில் 382 மில்லிகிராம் கால்சியம் குறைபாட்டினால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தாலே போதுமானது மிக எளிமையாக எல்லோராலும் வாங்கி சாப்பிடக் கூடிய ஒரு மீன் வகை கூட இது எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் 

8அத்திப்பழம் உலர் பழங்களில் அத்திப் பழத்தில் அதிகப்படியான கால்சியம் இருக்கு 100 கிராம் மதிப்பிலான 162 மில்லிகிராம் வந்து காட்சியகத்திற்கு 4 காய்ந்த அத்திப்பழங்கள் முந்தின நாள் இரவே நீரில் ஊறவைத்து பின் மறுநாள் காலையில் அந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வர உடலில் கால்சியம் அளவே வந்து எளிதாக வந்து அதிகரிக்கலாம்

 9 வெண்டைக்காய் காய்கறிகளில் கால்சியம் சத்தும் நிறைந்திருக்கும் 100 கிராம் வெண்டைக்காயில் 81 மில்லிகிராம் வந்து இருக்கு இது மட்டுமில்லாமல் விட்டமின் சி சத்தும் அதிகம் நிறைந்தது வெண்டைக்காய் இது பலமாக இருக்கும் எலும்புகள் இன்ஃப்ளமேஷன் உண்டாகாமல் தடுக்கும் 

10முட்டை கால்சியம் சத்து அதிகம் நிறைந்த அசைவ உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு உணவு முட்டை ஒரு அவித்த முட்டை அல்லது என 25 மில்லி கிராம் வந்து காட்சிகளுக்கு எல்லோராலும் எளிதில் சாப்பிடக்கூடிய ஒரு அசைவ உணவு கூட எலும்பு சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் மதிய உணவில் இரண்டு அவித்த முட்டையை சாப்பிட்டு வர எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் சத்து வந்து எளிதாக கிடைக்கும்  இந்த எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான கால்சியம் சத்து நிறைந்த பார்த்து சிறந்த உணவு

கருத்துரையிடுக

0 கருத்துகள்