மாதுளம் பழம் எப்போது சாப்பிட வேண்டும்-Mātuḷam paḻam

  

மாதுளம் பழம் எப்போது சாப்பிட வேண்டும்

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினம் ஒரு மாதுளம் பழம் எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம் என்கின்ற விற்கு உடலுக்கு தேவையான வைட்டமின் சி வைட்டமின் கே பொட்டாசியம் இரும்புச்சத்து மக்னீசியம் நார்ச்சத்து என எண்ணற்ற சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது

 இந்த மாதுளம் பழம் மாதுளம்பழம் தினமும் நாம் சாப்பிட்டு வரும் பொழுது நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் குணமாகக் கூடிய நோய்கள் பற்றி பார்க்க போகிறோம் 

முதலாவதாக இதய ஆரோக்கியம் கொழுப்பை கரைக்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பவர்கள் தினந்தோறும் காலையில் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதய பாதிப்புகள் வராமல் மாதுளம்பழம் கிடைக்கின்றது 

அடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கின்றது மாதுளம் பழத்தை ஆண்கள் அதிகமாக உட்கொண்டு வந்தால் அவர்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் ப்ராஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்படுகிறது இதனால் ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்று நோயிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது

 அடுத்து செரிமான பிரச்சனைகள் குணமாகும் மாதுளம்பழத்தில் உள்ள அதிக அளவிலான நார்ச் சத்துக்கள் உடலின் ஆரோக்கியம் மற்றும் ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இதனால் தினமும் மாதுளம் பழத்தை நாமும் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முடியும் 

மேலும் இதன் விதைகளில் அடங்கியுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் சார்ந்த பிரச்சினைகளான அல்சர் மற்றும் பெருங்குடல் புண் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளம் பழம் மாதுளம் பழ விதைகளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவுகின்றன இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடி மனித உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது 

அடுத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது மாதுளம் பழத்தில் பொட்டாசியம் கால்சியம் வைட்டமின் சி போலேட் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது இந்த பழம் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உயிர் அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பெரிதும் பயன்படுகிறது

 மேலும் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது குழந்தையின் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது எனவே கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது

 அடுத்து பலமான எறும்புகள் வயது மூப்பு காரணமாக எலும்புகள் தேய்மானம் ஆவது மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து உறுதித் தன்மையை இழப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது ஆனால் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது இதில் உள்ள அதிகப்படியான எலும்புகளின் அடர்த்தி குறைவது இருந்து பாதுகாக்கின்றது இதனால் குருத்தெலும்பு சேதம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது

 அடுத்து ரத்த அழுத்தம் மாதுளம்பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகின்றது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பவர்கள் மாதுளம்பழம் சாப்பிட்டு வரும் பொழுது இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவுகின்றது 

அடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டு வரும் பொழுது மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே அதன் சக்தியை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்கும் என்பது இதன் மூலமாக ஞாபக சக்தி அதிகரிக்கின்றது

 மேலும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது அடுத்து ரத்தசோகை குணமாகும் மாதுளம்பழத்தில் ரத்த உற்பத்திக்கு தேவையான ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நல்ல அளவில் நிறைந்து இருக்கின்றது பொதுவாக உடலில் இரும்பு சத்து குறையும் பொழுது இரத்த சோகை உருவாகிறது ரத்தசோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலையில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரும் பொழுது உடலில் இரத்தம் அதிகரிக்கும் 

அடுத்து எதற்கு நல்லது மாதுளம்பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவுகின்றது தினமும் சாப்பிட்டு வரும் பொழுது இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஏஜிங் பண்புகள் முதுமை ஏற்படுவதை தாமதப்படுத்தி உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்து சரும சுருக்கம் மற்றும் சரும நோய்கள் வராமலும் தடுக்கின்றது

 இயற்கையாகவே இத்தனை நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் இந்த ஒரு மாதுளம் பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைத்து விடுகின்றது செயற்கையான உணவுகளை நாடுவதை விடுவித்து தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்