karuppu uḷuntu benefit
நம்மில் நிறைய பேர் கொஞ்சமாக வேலை செய்தாலே போதும் உடனே சோர்வடைந்து விடுகிறார்கள் இதற்கு முக்கிய காரணம் சத்தில்லாத நம்முடைய உணவு முறைதான்
ஆனால் நம் முன்னோர்கள் அப்படி இல்லை எவ்வளவு வேலை செய்தாலும் சோர்வே இல்லாமல் உடலில் எந்த வலியும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்கள் காரணம் அவர்கள் உணவில் பாரம்பரிய உணவுகள் இருந்தன
ஆனால் இன்றோ நாம் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு நமது பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டு எதை எதையோ சாப்பிட்டு ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம் என்பதுதான் உண்மை கருப்பு உளுந்தில் நன்மைகள் அதாவது கருப்பு உளுந்தை எந்த வகையில் நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்னென்ன நன்மைகள் இதனால் கிடைக்கும்
சிலர் எப்போது பார்த்தாலும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள் இதற்கு காரணம் இடுப்பு எலும்பு வலுவில்லாமல் இருப்பதுதான் அதிலும் உட்கார்ந்து கொண்டே அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி கழுத்து வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
இவர்கள் உளுந்து களி உளுந்துக் கஞ்சி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும் அதே போன்று உளுத்தம் பருப்புடன் முடக்கத்தான் கீரையை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குணமாகும் மூட்டுகள் வலிமை பெறும் முக்கியமாக உடைந்த எலும்பை ஒட்ட வைக்கும் ஆற்றல் கொண்டது இந்த கருப்பு உளுந்து
தடுமாறிக் கீழே விழுவதால் ஏற்படும் எலும்பு முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்தாக பயன்படுகின்றது இதற்கு கருப்பு உளுந்தை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனுடன் தேவை முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும் அதோடு உடைந்த எலும்பு ஒன்று சேர்ந்துவிடும்
ஏராளமான நன்மைகள் மிகுந்த கருப்பு உளுந்தை நாம் தோல் நீக்கிவிட்டு தான் பயன்படுத்துகின்றோம் உண்மையில் உளுந்தின் தோளோடு சேர்த்து பயன்படுத்தினால் தான் அதன் முழு பலனும் கிடைக்கும் அ
ந்த வகையில் நமது முன்னோர்கள் கருப்பு உளுந்தை தோளோடு சேர்த்து உளுந்து களி உளுந்துக் கஞ்சி என்று பல வகைகளில் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தார்கள் இந்த உலகில் அதிக அளவில் கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இருப்பதால் இதை சாப்பிட்டு வரும்பொழுது இடுப்பு எலும்புகள் வலுவாகும்
உண்மையில் கடும் நோயில் இருந்து மீண்டு அவர்களும் உடல் பலவீனமானவர்கள் உளுந்து ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும் இன்னும் சொல்லப்போனால் உளுந்து மூலம் செய்யப்படும் உளுந்து தைலம் சித்த மருத்துவத்தில் இன்றும் வாத நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது
அது மட்டுமல்ல உடல் உழைப்பு அதிகம் உள்ள விளையாட்டு வீரர்கள் பெண்கள் குழந்தைகள் என எல்லோருமே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது கருப்பு உளுந்து களி சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுக்கும் இதனால் எளிதில் சோர்வு ஏற்படாது
மேலும் கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் அந்த வகையில் உளுந்துகளி சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரித்து தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது
அதேபோன்று குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும் முக்கியமாக இரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பு உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படாது இவைகள் மட்டுமல்ல உளுந்து பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக கொண்டுள்ளது
உளுந்து உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது இந்த பொட்டாசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கி உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இதனால் இதய நோய்கள் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படாது
அதேபோன்று நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள் வாரத்தில் மூன்று நாட்களாவது உளுந்து உளுந்து கஞ்சி சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்புகள் நீங்கும்
அதே போன்று உடலின் வலிமை காரணமாக இருப்பவை தசைகள் கடினமான வேலைகள் செய்வதற்கு உடலில் தசை அதிகமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும் அனைவருமே உளுந்துக் களியை வாரத்தில் மூன்று நாட்களாவது சாப்பிட்டு வந்தால் தசைகள் நன்கு வலிமை அடையும் அதிலும் உடல் மெலிந்தவர்கள் உளுந்துக் களியை அவசியம் சாப்பிட வேண்டும்
அதை போன்று வளரும் குழந்தைகளுக்கு கருப்பு உளுந்து சேர்த்த உணவுகளைக் கொடுப்பது மிகவும் நல்லது முக்கியமாக படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு முறையாவது கருப்பு உளுந்து களி அல்லது கருப்பு உளுந்து கஞ்சி செய்து சாப்பிட கொடுத்தால் எலும்புகள் தசைகள் வலிமை பெறும் எவ்வளவு நேரம் எழுதினாலும் தொய்வில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
மேலும் வளரும் வளர்ச்சியில் அதாவது உயரமாக வளரவும் இந்த கருப்பு உளுந்து முக்கிய பங்கு இருப்பதோடு எலும்புகளும் வலுப்பெறும் அடுத்து பெண்களைப் பொறுத்தவரையில் அதி காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஏதாவது வேலை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள் இவர்களுக்கு எலும்பு மற்றும் தசை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்
அதிலும் நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை இவர்கள் அடிக்கடி உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
அதே போன்று இன்றளவும் பூப்பெய்திய பெண்களுக்கு கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்த உளுந்துகளி நல்லெண்ணெய் நாட்டுக்கோழி முட்டை கொடுப்பார்கள் இந்த உணவு முறையால் அந்தப் பெண்ணின் கருப்பை பலம் அடைவதோடு எலும்புகளும் வலுவடையும் முக்கியமாக சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் இந்த கருப்பு உளுந்து மிகவும் உதவும் முக்கியமானது
ஆண் மலட்டுத்தன்மை சில ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது இவர்களுக்கு கருப்பு உளுந்து சிறந்த உணவாகும் எனவே உளுந்துக் களியை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்
அதேபோன்று உளுந்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை உடலில் சேர்த்து ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து நீரிழிவு பாதிப்பு கடுமையாக அமல் காக்கின்றது
எனவே சர்க்கரை நோயாளிகளும் உளுந்து கஞ்சி சாப்பிட்டு வரலாம் இப்பொழுது மருத்துவ குணம் வாய்ந்த உளுந்து களி எப்படி செய்வது என்று பார்க்கலாம் கருப்பு உளுந்து ஒரு கப் நல்லெண்ணெய் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்
முதலில் கருப்பு உளுந்தை ஒரு கடாயில் போட்டு வறுத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது பனை வெல்லத்தை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள உளுந்து பொடியை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக நன்கு வெந்ததும் நல்லெண்ணெய் விட்டுக் கிளறி இறக்க வேண்டும் இப்பொழுது உண்மையில் இதை செய்வது மிகவும் எளிது
0 கருத்துகள்