நிலத்தடி காய்கறிகள் மருத்துவ குணங்கள்-root vegetables medicinal benefits

  

நிலத்தடி காய்கறிகள் மருத்துவ குணங்கள்

நிலத்துக்கு அடியில் விளையும் காய்கறிகளை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை கொடுக்கும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள் ஆனால் அது சரியல்ல காரணம் அந்த காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் அடங்கி இருக்கின்றன நாம் அன்றாடம் சமையலில் சேர்க்கும் வெங்காயம் பூண்டு இவைகள் கூட நிலத்துக்கு கீழே விளையும் உணவுகளை ஆனால் அவைதான் வாயுத்தொல்லைக்கு மருந்தாகவும் பயன்படுகின்றது

 முதலில் கேரட் கேரட்டில் நிறைந்துள்ள புற்று நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கின்றது எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம் கல்லீரல் குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்

 அவர்களுக்கு மிகவும் நல்லது பசியைத் தூண்டி சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும் சருமம் வறண்டு போய் அரிப்பு ஏற்பட்டால் கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம் நம்முடைய ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்

 அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம் இல்லாவிட்டால் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம் கேரட்டை சாப்பிட்டு வந்தால் பற்களில் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம் அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் 

என்று நிபுணர்கள் கூறுகின்றனர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும் ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கேரட்டை சாப்பிடுங்கள் இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும்

 ஆண்கள் கேரட் சாப்பிட்டால் அவர்களது தாதுவிருத்தி அதன் தரமும் அதிகரிக்கும் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு கேரட்டை சாப்பிட்டு வந்தால் விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்

பீட்ரூட் பீட்ரூட்டில் இரும்புச்சத்து ஃபோலேட் வைட்டமின் பி12 போன்ற ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக இருக்கின்றன ஆகவே உடலில் இரத்த அணுக்களின் அளவு சீராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் பீட்ரூட் வாரம் மூன்று முறை சாப்பிடுங்கள்

 சமைத்து சாப்பிடுவதை விட ஜூஸ் போட்டு குடித்தால் கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும் இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொண்டு அந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம்

 பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிடப் பிடிக்காது இதனுடன் ஆப்பிள் ஆரஞ்சு இதில் ஏதாவது ஒன்றை அதனுடன் சேர்த்து ஜூஸாக எடுத்துக் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்

 இல்லையென்றால் வெஜிடபிள்ஸ் கேரட் முள்ளங்கி இதில் ஏதாவது ஒன்று சேர்த்து சாப்பிடலாம் ரத்தத்திலுள்ள கழிவுகளை தொடர்ந்து சுத்திகரிக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது பீட்ரூட் ஜூஸ் அருந்துவது அவங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது 

 முள்ளங்கி உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் ஒரு பூனை இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு இதயம் தற்காலிகமாக செயல் இழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன உணவில் சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு இதய தசைகள் வலுப்பெற்று இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கின்றது

 மேலும் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் அடிக்கின்றன உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் இயல்புடையது முள்ளங்கி கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கின்றது வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது

முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகம் பாஸ்பரஸ் ஆகியவை அதிகம் காணப்படுகின்றது கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல் சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்

 ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு இருக்கின்றது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும் நாம் சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள் மாசுகளும் அதிகம் இருக்கின்றன 

இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரலுக்கு சென்று விடுகின்றது முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும் சுவாச பிரச்சனைகளும் நீங்கும்


கருணைக்கிழங்கு வாதம் பித்தம் கபம் பித்தம் அதிகரித்தால் தலைவலி மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலை சிலருக்கு ஏற்படுகின்றது வைத்திருக்கும் தன்மை அதிகமாக உள்ளது ஒவ்வொரு மனிதனுக்கும் சாப்பிட்ட 3 மணி நேரத்திற்குள் மீண்டும் பசி உணர்வு ஏற்படுவது உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல அறிகுறியாகும்

 ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும் மாதவிடாய் என்பது பெண்களாய் பிறந்த அனைவருமே தங்களின் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய ஒரு இயற்கை நிகழ்வாக இருக்கின்றது

 இந்த காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் களைப்படைய வைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது இந்த சமயங்களில் பெண்கள் கருணைக்கிழங்கு உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்

 மூலம் நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கின்றது மலச்சிக்கல் போன்றவை தினமும் ஒரு வேளை கருணைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் காரணமாக உடலில் ஆசன வாயில் ஏற்படும் புண்கள் விரைவில் ஆற்றப்படும்

 நெடுநாளைய மலச்சிக்கல் பிரச்சினையையும் போகின்றது அடுத்து நாம் பார்க்கப் போவது அன்றாடம் சமையலில் சேர்க்கப்படும் இரைப்பைக்கு பலம் சேர்க்கும் பசியை தூண்டும் அஜீரணத்தைப் போக்கும் ஏற்படும் வயிற்றுப் போக்கை சரி நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சரியான அளவில் வைத்திருக்கும் அரும்பணியை இஞ்சி செய்கின்றது 

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இஞ்சி மற்றும் இன்றி சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதோடு மட்டுமல்லாமல் பிற நோய்கள் ஏதும் அண்டாது காக்கும் மழை மற்றும் குளிர் காலங்களில் பலரையும் பாதிக்கும் நோயாக சளி அல்லது ஜலதோஷம் இருக்கின்றது 

இதைப் போக்குவதற்கு வீரியமிக்க மருந்துகள் சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு இஞ்சியை வேகவைத்த நீரை நாம் அருந்தும் தேநீரில் கலந்து பருகி வந்தால் சீக்கிரத்தில் ஜலதோஷ பிரச்சனை நீங்கும் இயற்கையிலேயே நன்மையான அமிலங்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும்


 இதிலிருந்து வெளிப்படும் காரணம் இந்த வேதிப்பொருள் எப்படிப்பட்ட கிருமிகளையும் அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது மனிதனுக்கு கல்லீரல் ஆற்றும் பணி அளப்பரியது கல்லீரலை மீண்டும் பலம் பெற செய்ய தினந்தோறும் இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் இழந்த சக்தியை மீண்டும் பெறம்

குறிப்பு அல்சர் தொந்திரவு உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள் மற்றபடி அருமருந்தாக விளங்குகிறது இந்த உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால் நோயற்ற வாழ்வு நிச்சயம் உண்டு 

கருத்துரையிடுக

0 கருத்துகள்