எல்லா மரங்களிலும், மருத்துவ குணம் கள் இருப்பதுபோல், இலுப்பை மரத் திலும் எண்ணற்ற மருத்துவ இயல்புகள் காணக்கிடக்கின்றன
இலை, காய், பட்டை வேர், விதை நெய், பிண்ணாக்கு ஆகியவற்றால் நோய் தாக்கப்படுகிறது.
தீரும் நோய்கள்:
உடல் வலுவின்மை, வாய்வு, வீக்கம் இருமல், பால் சுரக்காமை, இடுப்புவலி சேற்றுப்புண், இழுப்பு நோய் புண், கரப்பான், கிருமி, எலி நஞ்சு முறிய நீரிழிவு. மந்தம், தாது நஷ்டம், இரத்தக் கடுப்பு, புண்புரை, மகா தலை, சொறி சிரங்கு, மண்டைக் கரப்பான், பித்த சரம் மற்றும் பல
இலை
பால் சுரப்பிற்கு
சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்ப தில்லை காரணம் பல பிணிகளால் பாதிக் கப்பட்டிருக்கும் போதும், கருத்தரிப்பதா லும், தாய்ப்பால் சுரப்பு இல்லை. எனவே, இதற்கு இலுப்ப இலையை தேவையான சுத்தம் பார்த்து எடுத்து கையில் கரக்கி கசக்கியதை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர. நாளடைவில் தாய்ப் பால் சுரக்கும்,
குறிப்பு: கிராமப்புறங்களில் இம்முறை கையாளப்படுகிறது
பூ
வீக்கம் குறைய
தேவையான இலுப்பைப் பூவை எடுத் துச் சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து அரைத்து, அரைத்த விழுதை எடுத்து வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டிவர நாளடைவில் நலமாகும்
இருமலுக்கு
உத்தேச அளவில் இலுப்பைப் பூ ஐம்பது கிராம் எடுத்து நன்கு சுத்தம் செய்து ஒரு லிட்டர் நீரில் போட்டும் கொதிக்க வைத்து இறக்கி ஆறிய பிறகு தகுந்த உப்பு கலந்து கலக்கி அருந்த நாளடைவில் இருமல் நீங்கும்
பித்த சுரமும், தாகரோகமும் அகல
இதிலிருந்து சாராயம் காய்ச்சப்படும் இது சாதாரணமாக அயல் நாட்டிலிருந்து வருகின்ற பிராந்திக்குச் சமமாக இருக்கும் ஆனால், இது அதிக பித்தத்தை உண்டாக கவல்லது. 12 கிராம் நிறையுள்ள இலுப் பைப் பூவை 42 மி.லி பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒருவேளை கொடுக்கத் தாது விருத்தியை உண்டாக கும். அவ்வாறு குணம் இல்லையாயின் மறுநாள் 6 கிராம் பூவை அதிகப்படுத்திக் கொள்ளவும் இது கரத்தையும், தாகத்தை யும் நீக்க வல்லது இதனை இதர சரக்கு களுடன் சோத்து பயன்படுத்துவதுண்டு,
வீக்கத்துக்கு
காய்ந்த பூக்களை எடுத்து சேகரம் செய்து ஒரு மண் சட்டியில் போட்டு வதக்கி எடுத்து சூட்டோடு ஒரு துணியில் வைத்து முடிந்து ஒத்தடம் கொடுக்க, நான் டைவில் வீக்கம் குறையும், தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வரவீக்கம் தணிந்து நலம் காணலாம்.
பாரிசவாயு, மயக்கம் வா உளறல், மித்த சுரம் இவைக்கு பித்த சுரக் கஷாயம்
இலுப்பை பூ, 4 கிராம் - அதிமதுரம் 9 கிராம், சோம்பு 9 கிராம், நள்ளாரி 9 கிராம், வில்வ வேர் 9 கிராம், நெருஞ்சி முன் 9 கிராம், ஆற்று மணல் 9 கிராம் நெல்லி வற்றல் 9 கிராம், விளாம்பழத்தின் மேல் ஓடு 9 கிராம், நெற்பொரி 9 கிராம் விலாமிச்சவோ 9 கிராம், திராட்சை பழம் 9 கிராம் இவை அனைத்தையும் ஓர் மன் பாண்டத்தில் போட்டு ஒரு படி நீர்விட்டு அடுப்பில் வைத்துக் கால படியாக சுண்டக் காய்ச்சி காய்ச்சியதை இறக்கி வடிகட்டி குறிய பிறகு தினம் 2 வேளை காலை - மாலை ஒன்றரை அவுன்ஸ் வீதம் மூன்று நாட்கள் கொடுக்க. எவ்வகை பித்த கரமும் நீங்கும். இன்னும் இக்கஷாயம் பாரிச வாயுவினால் உண்டான மயக்கம், வாய் ஊறல் முதலியவற்றிற்கு அதிக நன்மை யைத் தர வல்லது
பட்டை
இழுப்பு நோய் நீங்க
தேவையான மரத்தின் பட்டைகளை சோரம் செய்து ஓர் மண் சட்டியில் போட்டு தகுந்த நீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி காய்ச்சியதை எடுத்து மூடி வைத்து சுமார் அரை நாள் அதாவது 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்து இழுப்பு நோய் உள்ளவர்களுக்கு கஷாயத்தைக் கொடுத்துவர நாளடைவில் இழுப்பு நோய் தங்க குளாம் பெறலாம்
மரத்தின் பட்டையை நூறு கிராம் எடுத்து சுத்தம் பார்த்து ஒரு லிட்டர் நீரில் வேகவைத்து கால் பாகம் கண்டிய பிறகு இறக்கி ஆறிய பின் உபயோகப்படுத்த லாம்
மேற்கண்ட கஷாயத்தை ஒரு வாரத திற்கு 3 வேளை (காலை பகல மாலை அருந்தி வரவேண்டும்
பத்தியம், மருந்துண்ணும் நாட்களில் கிழங்குகள், இளநீர், குளிர் பாம் இவை தவிர்க்கப் படவேண்டும்.
வாய்வு நீங்க
தேவையான இலுப்பை விதைகளை எடுத்து தோல் நீக்கி பருப்பை ஒளத் கண்டாக இடித்து ஒர் மன் பாண்டத்தில் போட்டு வதக்கி எடுத்து ஒரு துணியில் வைத்து. வாய்வுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்துவர நாளடை வில் வாய்வு கலையும் குறிப்பு: 3 நாட்களுக்கு தொடர்ந்து ஒத்தடம் கொடுத்துவர வாய்வு கலையும்மற்றும் ஒருவகைஇலுப்பை பருப்பை அரைத்துஅரைத்ததை எடுத்து வதக்கி, வதக் கிய கலவையை எடுத்து வாய்வு பிடித்த இடத்தில் கட்ட நாளடை வில் வாய்வுப் பிடிப்புக் குணமடை யும்
வேர் குணம்
தேவையான வேரை எடுத்து நீரில் போட்டு சுத்தம் செய்து தகுந்த தன்னிர விட்டு நன்கு காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆறவைத்து சிறிது பனங்கற்கண்டு சோந்த அக்கவாயத்தை அருந்தி வரும் படம் நாளடைவில் இரத்தக் கடுப்பு தீரிழியு சால சுரம் அனைத்தும் நீங்கும்.
வேர் பட்டை
மேக வாய்வு நீங்க
12 கிராம் எடையுள்ள வேரில் பட் டையை நன்றாய் நறுக்கி ஒரு மன் சட்டி வில் அல்லது ஒரு குடுவையில் போட்டு அரைப் படி தண்ணி விட்டு அரை ஆழாக்கு கண்டர் காய்ச்சி பேட்டி இருவேளை (காலை மாலை கொடுத்தும் கொண்டு வர மேச வாய்லை தாாடை வில் கண்டிக்கும்\
சோறி சிரங்கு நீங்க
இதன் பட்டையைச் சிறிது கசகசாவுடன் சேர்த்து அரைத்து உடம்புக்குத் தேய்த்து அளித்துவர நாளடைவில் சொறி சிரங்கு நீங்கும்.
பித்த கரம் நீங்க: இலுப்பை வேர் 9 கிராம், வில்வ வேர் 9 அதிமதுரம் 9 கிராம், சுக்கு 9 சிற்றாமுட்டி 9 கிராம், இலய அனைத்தையும் அம்மியில் வைத்து இடித்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு
இரண்டு படி நீர் விட்டு அரைப்படியாக கண்டக் காய்ச்சி வடிகட்டி அரை ஆழாக்கு நெற்பொரியை உமி இல்லாமல் ஆய்ந்து போட்டுக் கஞ்சிபோல் காய்ச்சி கொடுத்துவர நாளடைவில் அசாத்திய மான பித்த சுரம் நிவர்த்தியாகும்
இலுப்பை நெய்
இலுப்பை நெய் கரப்பான், கடிவிஷம், சிரங்கு, இரணம், இடுப்பு வலி நீக்கும். நரம்புகளுக்கு வன்மையைத் தரும் புதிய இலுப்பை எண்ணெய்க்கு நல்ல கவையுண்டு. இதனை குழந்தைகளுக்கு tinue:உண்டான மண்டைக் கரப்பான், கை கால்களில் வரும் சொறி - சிரங்கு இயை களுக்குத் தடவி வர ஆறும், இந்த என் னெயைச் சிறிது நெருப்பு அனலில் வெதுப்பித் தாளக்கூடிய சூட்டில் இடுப்பு வலி, நரம்புகளின் பலவீனத்தால் உன் தானே நடுக்கம் முதலியவற்றிற்கு நன்றாய் தேய்த்து வெந்நீர் விட்டுக்கொண்டு வர நலமாகும்உடல் வலுவடைய அதிகாலையில் எழுந்திருத்து பல் துலக் கிய பிறகு, தேவையான இலுப்பை நெய்எடுத்து உடல் முழுவதும் பூசி வெந்நீரில் குளித்துவர நாளடைவில் உடல் வலு வடையும்
குறிப்பு: ஒரு நாள் விட்டு ஒருநாள் குளித்து வரலாம். ஆனால் சிலர் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் சளியும், சுரமும் காணப்படலாம். அவ்விதம் உள்ளவர்கள் குளியலை நிறுத்திவிடவும். பொதுவாக வாதநோய் உள்ளவர்கள் இந்த இலுப்ப நெய் உபயோகிக்கக் கூடாது.
இடுப்பு வலிக்கு
தேவையான நெய்யை சூடு செய்து எடுத்து வலியுள்ள இடத் தில் தடவியர வலி நீங்கும் சேற்றுப்புண் நீங்கஇந்த நெய்யைப் போட்டுவத் தால் எடைவில் சேற்றுப் புண் நீங்கி நலமாகும்
இலுப்பைப் பிண்ணாக்கு இரணம், கரப்பான் நீங்க
இரணங்கள், கரப்பான் நோய் உள்ளவர்கள் தேவையான இலுப் பைப் பிண்ணாக்கை சிறிது நீர் விட்டு இடித்து. இடித்த விழுதை எடுத்து இரணம், கரப்பான் நோய் கண்ட இடத்தில் வைத்துக் கட்ட நாளடைவில் குணமாகும்மேற்படி இரணங்களுக்கு தேங்காய் நெய்யில் குழைத்துப் பூச நலமாகும்
குழந்தைகளுக்கு காணும் மண் கரப்பான், சொரி சிரங்குஇவைக்கு
தேவையான இலுப்பைப் பிண்ணாக்கு, பூவரசம் பட்டை, வேப்பம் பட்டை இவை களைச் சுட்டுக் கரியாக்கி சம எடையாக எடுத்துக்கொண்டு அதனில் நான்கி லொரு பங்கு கார்போக அரிசி, மஞ்சள் சேர்த்து அரைத்துத் தேங்காய் எண்ணெயில் குழம்பு பதமாகக் காய்ச்சி குழந்தைகளுக் குக் காணும் மண்டைக் கரப்பான் சொறி சிரங்கு இவைகளுக்குப் போட ஆறும்
எலி, கிருமி பூச்சிகள் ஒழிய
இப்பிண்ணாக்கை எடுத்து நன்கு தூள் செய்து (சாம்பிராணி புகை போடுவது போல்) நெருப்பில் இப்பிண்ணாக்குத் தூளை போட்டுப் புகைக்க கிருமி, பூச்சி கள், எலி உள்பட ஒழியும்
நல்லெண்ணெயை தலையில் தேய்த்து குளிக்கும் போது சியக்காய்க்கு பதிலாக இந்த இலுப்பைப் பிண்ணாக்குத் தூளை நீர்விட்டுக் கலக்கித் தலையில் தேய்த்துக் குளிக்க எண்ணெய்ச் சிக்கு நலமாகும்
விரை வீக்கம் சாதாரன வீக்கம் இவைக்கு
தேவையான இலுப்பைப் பின்னாகமாக நீர் விட்டு அரைத்து, அதனை ஒரு கரண்டியில் வழித்தெடுத்து அடுப்பில் வைத்துக் களிபோல் கிளறி, வீக்கம் உள்ள இடத்திலும், வீக்கம் உள்ள விரையின் மேலும் வைத்துக் கட்டிவர 2. 3 முறைக்குள் வீக்கம் வாடி நலமாகும்
மூர்ச்சை, ஜன்னி இளவைக்கு
இப்பின்ளாக்கை சிறிது சட்டுப் பொடியாக்கி கரிய பிறகு எடுத்து நாசியில் வைத்து காதல் மாச்சை, ஜன்னி இவை தீரும் உடனே உஷ்ணா வீரிய மருந்துகளைக் கொண்டு பரிகாரம் செய் பயாம்
குதிக்காலில் காணும் கட்டிக்கு
தேவையான இலுப்பைப் பின்னாக்கு, கறி மஞ்சள, எருக்கம் இவைகளை அம்மியில் வைத்து சிறிது நீர் விட்டுக் குழம்புப் பதமாக அரைத்து, சிறிது கண்ணாம்பு சேர்த்துக் காண்டி யிலிட்டுக் களிபோய் கிளறிக் குதிக்காலில் காண்கிற கட்டிகளுக்கு வைத்து கட்ட கீழ் பழுக்கும் சமயமாக இருந்தால் உடைத்து கொள்ளும்
பொதுப் பண்பு
நம் இந்திய நாட்டில் குறிப்பாக, தமிழ் நாட்டி லேயுள்ள அனைவருக்கும் இலுப்பை மரம் என்றால் என்ன என்பது தெரியும் பட்டணங் களிய வசிப்பவர்களைவிட கிராமங்களில் இருப் பலர்களுக்கு இலுப்பையைப்பற்றி நன்கு தெரியும்
தென்னிந்தியாவில் இலுப்பை மரம் இல்லாத கிராமததைக் காண முடியாது. வியாபார ரீதியி லும் பெருபங்கு வகித்த காலமும் உண்டு மக களுக்குப் பல வழிகளில் மரங்கள் பயன்புட்டா லும் குறிப்பாக சில மரங்களில் பல ஒளஷத குணங்கள் உண்டு.
0 கருத்துகள்