எலுமிச்சை சாறு குடிப்பதால் நன்மைகள்-hot lemon water benefits


எலுமிச்சை சாறு குடிப்பதால் நன்மைகள்

எலுமிச்சை சாறு குடிப்பதால் நன்மைகள் 

விலை மலிவாகவும் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது  எலுமிச்சை நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் குணமாக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது
 எலுமிச்சையில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது தான் இதன் சிறப்பம்சம் மேலும் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களுடன் பாலிஃபீனால்கள் பெண்கள் மற்றும் டானின்கள் உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருளும் எலுமிச்சையில் உள்ளன 

உண்மையில் வேறு எந்த இயற்கை முறைகளை பின்பற்ற அவர்கள் கூட இந்த முறையை பின்பற்றினால் போதும் அதிசயத்தக்க நன்மைகளை பெறமுடியும் எலுமிச்சையில் விட்டமின் சி அதிகம் இருப்பதால் அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது 

முக்கியமாக உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டும் அளிக்கக் கூடிய ஆற்றல் இதில் உள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது மேலும் உயர்தர பொட்டாசியம் எலுமிச்சையில் உள்ளதால் இதை நோயாளிகளின் இதயத்தை பலமாக்கும் 

அடுத்து எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது இது உடல் எடையை குறைக்க உதவும் மேலும் இந்த பெண்ணின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனவே வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் போதும் கலோரிகளின் அளவை குறைத்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவும்

 அடுத்து சர்க்கரை நோயாளிகள் காலை 11 மணி அளவில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து தண்ணீர் கலந்து பருகினால் போதும் உடலுக்கு உடனடி புத்துணர்வு கிடைக்கும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சன்ஸ் ரத்தத்தில் உருவாகும் பிரீ ரேடிக்கல்களை உருவாகாமல் தடுத்து புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது முக்கியமாக அந்த காலம் முதலே புற்று நோய்க்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழமான எலுமிச்சை பயன்படுத்தப்பட்டுவருகின்றன

 அடுத்து முக்கியமாக அதிக கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் மது சிகரெட் போன்ற போதைப் பொருட்கள் பயன் படுத்துபவர்களின் கல்லீரல் அதிகமாக வேலை செய்வதோடு அந்த உறுப்பின் அதிகளவு கட்சிகள் சேர்ந்து பின்னாளில் கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது

 எனவே இவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எலுமிச்சை ஜூஸ் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரல் தூய்மையாகி உடல் நலத்தை மேம்படுத்துகிறது அதேபோன்று உடல் சிறப்பாக இயங்கவும் கடுமையான அழுத்தங்களை தாங்கவும் எலும்புகளில் அதிக வலிமை தேவைப்படுகிறது 

எனவே எலும்புகள் வலிமையாக இருக்க நமது உணவில் கால்சியம் பாஸ்பரஸ் மக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் அதிகம் தேவைப்படுகிறது எலுமிச்சையில் இவைகள் அதிகம் நிறைந்துள்ளதால் அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் அருந்தி வந்தால் எலும்புகள் வலிமை பெற்று எலும்பு தேய்மானம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது 

அடுத்து நம் உடலில் ஏற்படுகிற பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணம் பாக்டீரியா தான் இதற்கு எலுமிச்சை கலந்த தண்ணீரை அருந்துவதால் உடலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும் இதனால் உடலில் ஏற்படும் நோய் தொற்று அபாயங்கள் குறையும் அதே போன்று நம் உடலில் செரிமானம் சரிவர நடைபெறவில்லை என்றால் பலவிதமான உடல் உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும் 

ஆனால் எலுமிச்சை கலந்த தண்ணீரை அருந்தும் போது அது உடலில் உள்ள அனைத்து கசடுகளை வெளியேற்றுவதால் செரிமான பிரச்சனை இல்லாமல் போய்விடும் பொதுவாக மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கி உடலும் புத்துணர்ச்சி பெறும் 

மேலும் இது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவது சருமத்தை அழகாக வைத்திருக்க உதவுகிறது மேலும் சிலருக்கு வயிற்றில் காற்று அடைத்தது போல் அழுத்தமாக இருக்கும் இவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகம் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடனே காற்று வெளியேறி வயிறு லேசாக மாறிவிடும்

 அதேபோன்று எந்தவித வைத்து பிரச்சினையாக இருந்தாலும் எலுமிச்சை கலந்த தண்ணீரை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் அடுத்து உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம் நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும் இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும் 

மேலும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும் மன பதட்டம் கொண்டவர்களும் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைச்சாறு கலந்து குடித்து வரலாம் அதேபோன்று விளையாட்டு வீரர்கள் கடுமையாக வேலை செய்பவர்கள் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும் அதுமட்டுமல்ல மூட்டு வலி தசைகளில் வலிகளைப் போக்கும் பித்தத்தை குறைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கும் கடுமையான வறட்சியை போக்கும் ரத்தத்தை சுத்தமாக்கும் குடல் சுத்தம் அடையும் சிறுநீரக கற்களை கரைக்கும் 

இப்படி இதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம் முக்கியமாக எலுமிச்சை தண்ணீரின் முழுமையான பலனை அடைய வேண்டுமென்றால் பிரஷ்ஷான பலத்தை பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே அறிந்த பலத்தை பயன்படுத்த கூடாது

 அது மட்டுமல்ல ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு போதுமானது இதை வெறும் வயிற்றில் என்றல்ல எந்த நேரத்திலும் சாப்பிடலாம் இரவு நேரத்திலும் கூட சாப்பிடலாம் மேலும் சூடான வெந்நீரில் கலக்கக் கூடாது ஏனென்றால் அதில் உள்ள பிராண சக்தி போய்விடும் எனவே வெதுவெதுப்பான வெந்நீர் மற்றும் சாதாரண தண்ணீர் போதுமானது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காணமுடியும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்