உடலுக்கு உயிர்ப்பூட்டும் திராட்சை-grapes benefits

உடலுக்கு உயிர்ப்பூட்டும் திராட்சை

உடலுக்கு உயிர்ப்பூட்டும் திராட்சை

சுவையான பழங்களில் சிறப்பிடம் பெறும் திராட்சை இயற்கை தந்த மிக மதிப்புள்ள வெகுமதிகளில் ஒன்று. பழங் கால இந்தியாவில் மாபெரும் மருத்துவ ராக விளங்கிய சரகர், 'எல்லாப் பழங்களி லும் மிக உயர்ந்தது திராட்சைப் பழம் என்று குறிப்பிட்டுள்ளார். அதனைத் தோல், களை, விதையுடன் அப்படியே உண்டாலும் சாறாக (சர்க்கரை சேர்க்கா மல் - புளிக்க வைக்காமல்) பயன்படுத் தினாலும் அதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. திராட்சை வெள்ளை. பச்சை, கருப்பு, சிவப்பு, நீல நிறங்களில் கிடைக்கின்றது.


இதன் தாவரவியல் பெயர் Vitis Vin- ifera என்பதாகும். திராட்சை காகசஸ் மலை நாடுகளுக்குரியது நினைவில் அறி யாத காலந்தொட்டே திராட்சை ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. மனிதனால் பயிரிடப்பட்ட மிசு ஆதிகால கொடிப் பழங்களில் இதுவும் ஒன்று. எகிப்தைச் சேர்ந்த 8000 ஆண்டு பழைய கல்வெட்டு கள் திராட்சை கொடி சிற்பங்களை உடை யதாக உள்ளன. திராட்சையானது ஆதி காலத்திலேயே இந்தியாவுக்கு அறிமுக மாகிவிட்டது.


திராட்சையில் வேறு பல உணவுப் பொருட்களும் உள்ளன. 100 கிராம் இளம் பச்சை நிற திராட்சையில் (ஏறத்தாழ) 79.2 விழுக்காடு நீர், 0.5 விழுக்காடு புரதம், 0.3 விழுக்காடு கொழுப்பு, 0.6 விழுக்காடு தாது உப்புகள், 2.9 விழுக்காடு நார்ச்சத்து 16.5 விழுக்காடு மாவுப்பொருள் அடங்கி யுள்ளன. தாது உப்பு - வைட்டமின்கள் கால்சியம் 20 mg% பாஸ்பரஸ் - 30 mg%, இரும்பு 0.5mg% வைட்டமின் சி mg% (100 கிராமில்) அடங்கியுள்ளன. இதன் கலோரி மதிப்பு 71 ஆகும்.


திராட்சையில் உள்ள அமிலத்தன்மை யானது மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமி லங்களால் உண்டாவது: இவை நம் உட லால் முற்றிலும் தன்மயமாக்கப்படுகின் றன. சிலவகை திராட்சைகளில் உள்ள அமிலத்தன்மையில் கிட்டத்தட்ட 90% டார்டாரிக், மாலிக் அமிலங்களாலேயே ஆளது. இந்த அங்கக அமிலங்கள் குடல் களின், சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன


மருத்துவத்தன்மைகள் : திராட்சை யின் மருத்துவக் குணம் தூய குளுகோசின் றது. இதயமும் உடலின் பிற முக்கிய உறுப்புகளும் ஒழுங்காக இயங்குவதற்குத் தேவையான ஆற்றல் உற்பத்தியானது குளுகோசை வளர்சிதை மாற்றமடையச் செய்வதைச் சார்ந்துள்ளது என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 திராட்சை வெகுஊட்ட மதிப்பு: திராட்சையில் சர்க் கரைச் சத்து மிகுந்து - முற்றிலும் குளூ செழிப்புடன் தொடர்புபடுத்தப்படு கின் கோஸ் வடிவில் காணப்படுகிறது. வெவ் வேறு திராட்சை ரகங்களில் குளுகோஸ் 15-20 விழுக்காடு காணப்படுகிறது. அது உடலுக்கு குறுகிய நேரத் தில் ஆற்றலையும் வெப்பத்தையும் தருகிறது

திராட்சையில் வேறு பல உளவுப் பொருட்களும் உள்ளன. 100 கிராம் இளம் பச்சை நிற திராட்சையில் (ஏறத்தாழ) 79.2 விழுக்காடு நீர், 0.5 விழுக்காடு புரதம், 0.3 விழுக்காடு கொழுப்பு, 0.6 விழுக்காடு தாது உப்புகள், 2.9 விழுக்காடு நார்ச்சத்து 16.5 விழுக்காடு மாவுப்பொருள் அடங்கி யுள்ளன, தாது உப்பு - வைட்டமின்கள் கால்சியம் - 20 mg% பாஸ்பரஸ் - 30 mg%, இரும்பு 0.5mg% வைட்டமின் சி mg% (100 கிராமில்) அடங்கியுள்ளன. இதன் கலோரி மதிப்பு 71 ஆகும்

திராட்சையில் உள்ள அமிலத்தன்மை யானது மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமி லங்களால் உண்டாவது: இவை நம் உட லால் முற்றிலும் தன்மயமாக்கப்படுகின் றன, சிலவகை திராட்சைகளில் உள்ள அமிலத்தன்மையில் கிட்டத்தட்ட 90% டார்டாரிக், மாலிக் அமிலங்களாலேயே ஆனது. இந்த அங்கக அமிலங்கள் குடல் களின், சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன

மருத்துவத்தன்மைகள், திராட்சை யின் மருத்துவக் குணம் தூய குளுகோசின் செழிப்புடன் தொடர்புபடுத்தப்படு கின் றது. இதயமும் உடலின் பிற முக்கிய உறுப்புகளும் ஒழுங்காக இயங்குவதற்குத் தேவையான ஆற்றல் உற்பத்தியானது குளுகோசை வளர்சிதை மாற்றமடையச் செய்வதைச் சார்ந்துள்ளது என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன, திராட்சை வெகுஎளிதில் தன் மயமாவதன் காரணமாக உடலுக்கு வேண்டிய ஊட்டத்தை வழங் கும் விளைவை உண்டாக்கக் கூடியது செரிமானமின்மை பொதுவான உடல் காய்ச்சல் போன்றவற்றிற்கு திராட்சை மிகுந்த பலனளிப்பதாகும்.



உடல் தேய்மானத்தை ஈடுகட்டுவதற் கும் புற்றுநோய் எதிர்ப்புக் கூறுகளைப் பெறுவதற்கும் திராட்சை சிறந்தது. சிவந்த திராட்சைகள் இத்தகு சிறப்பு உடையவை. திராட்சைத் தோல் இரத்த உறைவுக் கட்டி களைத் தடுக்கவும் நல்ல வகையான HDL கொலஸ்டிராலைப் பெருக்கவும் உதவு கின்றது. சிவந்த திராட்சைகள் பாக்டீரியா வைரஸ் எதிர்ப்புக்கூறுகள் உடையான, திராட்சை விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய், நல்ல வகை கொழுப்பான HDL கொலஸ்டிராலை உயர்த்தவும் செய் கிறது


பல்வேறு வகைப் பழ மருத்துவங் களிலும் திராட்சைப் பழ மருத்துவமே சிறந்தது எனலாம். திராட்சையை நாள் தோறும் தாராளமாக உண்ணலாம். இது தான் பழங்காலற்தொட்டு கையாளப் பட்டுவரும் மருத்துவமுறை, 1556-ம் ஆண்டு முதலே பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் திரட்சையின் அற்புதமான இயற்கை மருத்துவ முறைகளைப்பற்றி நூ ல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு நோய்களுக்கு திராட்சை மருந்தாகப் பயன் படுவதை அலை எடுத்துரைக்கின்றன.

லாம்பே என்பவர் இங்கிலாந்தில் திராட் சையால் புற்றுநோயைக் குணப்படுத்தி னார். அண்மைக் காலத்திலும் ஜோஹன்னா பிராண்ட் என்னும் பெண் மணி, திராட்சையை மிகுதியாக உண்ப தனால் புற்றுநோயை வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என்று அனுபவத் தில் கண்டுபிடித்தார். ஒன்பதாண்டுகளாக அவர் புற்றுநோயுடன் போராடிய காலத் தில் பட்டினி கிடப்பதும் தேர்ந்தெடுத்த உணவுகளை உண்பதுமாக மாற்றி மாற்றி செய்து தன் சொந்த அனுபவத்தில் இத னைக் கண்டறிந்தார், இந்த வகை மருத்து வத்தால் அவர் குணமடைந்ததாகக் கூறி னார். திராட்சையில் பெருமளவில் பொட் டாஷ் உப்புகள் இருப்பதனால் புற்றுநோய் குணமடைந்ததாகக் கூறலாம். சராசரி புற்று நோயாளிகளிடம் பொட்டாஷ் போது மான அளவு இல்லை என்பது இங்கு குறிப் பிடத்தக்கது

மலச்சிக்கல்

திராட்சையில் உள்ள செல்லுலோஸ், சர்க்கரை, அங்கக அமி லங்கள் அதனை ஒரு மலமிளக்கி உண வாக ஆக்குகின்றன. எனவே மலச்சிக்க லைத் தீர்க்க திராட்சை பெரிதும் பயன்படு கிறது. திராட்சை குடல்களை தூய்மைப் படுத்துவதோடு, வயிற்றுக்கும் சிறுகுட லுக்கும் வலுவூட்டுகின்றது. நாட்பட்ட மலச்சிக்கலையும் கண்டிக்கிறது. நல்ல பலன் கிடைக்க ஒருவர் நாள்தோறும் 350 கிராம் திராட்சையையாவது உண்ண வேண்டும் புத்தம் புதிய திராட்சை கிடைக்கவில்லையெனில், உலர் திராட் சையை நீரில் ஊறவைத்தும் பயன்படுத்த லாம்

பசியின்மை:

திராட்சை பசியின் மையை (செரிமாளமின்மையையும்) போக்குகிறது. திராட்சை ஒரு எளிய உணவு ஆகையால் அது செரிமானமின் மையைப் போக்கி, வயிற்றில் ஏற்படும் எரிச்சலையும் அடக்குகின்றது குறுகிய காலத்தில் பசியின்மையைப் கின்றது போக்கு

காய்ச்சல்:

 காய்ச்சலை குணப்படுத்து வதில் திராட்சை மிகுதியான பயனளிப்பது ஆகும். திராட்சை சிறுநீரைப் பெருக்கி, உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களைக் கழுவி அகற்றவும் செய்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை குறைக்கப்படு கிறது

ஆஸ்த்துமா: 

ஆஸ்த்துமாவுக்கும் திராட்சை நல்லது என்று கருதப்படுகிறது டாக்டர் ஓல்டுஃபீல்டு என்பவரின் கருத் துப்படி, திராட்சை, திராட்சை சாறு ஆகியன ஆஸ்த்துமா மருத்துவத்தில் பயனுள் ளவை என அறியப்படுகிறது. ஆஸ்த்துமா நோயாளிகள் திராட்சைத் தோட்டத்தில் சில காலம் வசித்தால் ஆஸ்த்துமாவி லிருந்து விரைவில் விடுதலை பெறலாம்

களைப்பு

களைப்பைப் போக்கு வதில் திராட்சை சாறு மிகு பயனுள்ளது திராட்சை சாற்றைத் தேனுடன் கலந்து பருகம்போது, அது இரத்தத்திற்கும் நரம் புக்கும் சிறந்த டானிக் ஆக செயல் படுகிறது. அதிலுள்ள சர்க்கரை மனக் களைப்பையும் மிகுதியான வேலையால் ஏற்பட்ட உடல் சோர்வையும் போக்கு கின்றது

வலிப்பு வலிப்பு நோய்க்கும் திராட்சை பயனுள்ளது. புத்தம் புதிய திராட்சையிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு சுமார் 500 கிராம், நாளொன்றுக்கு மூன்று தடவைகள் மூன்று அல்லது நான்கு மாதங்கள் குடித்து வருவதால் வலிப்பு நோயிலிருந்து நலம்பெற முடியும் - உடல் நிலையும் தேறும். ஐரோப்பிய மருத்து வர்களும் யுனானி மருத்துவர்களும் பழங்காலத்திலிருந்தே இதனைத் தங்கள் நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து வந்துள் ளனர்.

இதயநோய், 

இதய நோய் மருத்துவத்தில் திராட்சை பெரிதும் பயன்படுகின்றது. திராட்சை இதயத்தசைகளுக்கு வலிமை யூட்டக்கூடியது. இதயத்தில் ஏற்படும் வலியைப் போக்கி நாடித்துடிப்பைச் சீராக்குகின்றது. இதய நோயாளிகள் சில நாட்கள் தாராளமாக திராட்சை உணவை உண்டு வருவதால் இதய நோய் விரைவாக கட்டுப்படும், இதயத்தாக்கு கண்டு துன் புறுகிறவருக்கு திராட்சை சாறு அருமருந் தாக அமையும். இதய வலியைக் குறைத்து இதயத்துடிப்பைச் சீராக்குவதன் மூலம் விளைவுகளைப் பின் திரும் பச் செய்யும்


ஒற்றைத் தலைவலி:

 பழுத்த திராட்சைப் பழங்களிலிருந்து பெறப்பட்ட சாறு ஒற்றைத் தலைவலிக்குச் சிறந்த வீட்டு மருந்து புகழ்பெற்ற அரசன் ஜாம்ஷெட் என்பவன் திராட்சைமீது அதிக மோகங் கொண்டவன். அவன் ஒருமுறை நல்ல திராட்சை சாற்றைப் பிழிந்து ஒரு புட்டியில் அடைத்து வைத்து அதை யாரும் குடித் துவிடக் கூடாதே என்று எண்ணி அது கொடிய நச்சு என்றும் யாரும் அதைத் தொடக்கூடாது என்றும் கட்டளையிட் டான், ஒருமுறை அவன் மனைவிக்கு ஒற் றைத் தலைவலி கடுமையாக வந்தது. அவள் அந்த நஞ்சைக் குடித்து உயிரை விட்டுவிடலாம் என்று எண்ணி, அதனைச் சிறிது சிறிதாக அருந்தினாள். ஆனால் அவளது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அவளுக்கு இருந்த தலைவலி ஓடிப் போனது. அவள் சுகம் பெற்றாள் என்று கூறப்படுகிறது

சிறுநீரகத் தொல்லைகள்:

 திராட் சையில் நீரும் பொட்டாசியம் உப்பும் மிகுந்துள்ளதால் அது சிறுநீரைப் பெருக் கும் உணவாக உள்ளது. அதில் சோடியம் குளோரைடும் அல்புமினும் குறைவாக உள்ளபடியால் அது சிறுநீரகக் கோளாறு களைத் தீர்ப்பதில் சிறப்பிடம் பெறு கின்றது. கடுமையான நாட்பட்ட சிறுநீரகத் தசைக் கோளாறுகள், சிறுநீரக - சிறுநீர்ப் பைக் கற்களுக்கு அது ஒரு சிறந்த உணவு மருந்தாகும்

கல்லீரல் கோளாறுகள்: 

திராட் சைப் பழம் கல்லீரல் இயக்கத்திற்கும் பித்த நீர் சுரப்பிற்கும் தூண்டுதலாக உள்ளது எல்லாவிதமான கல்லீரல் கோளாறுகளுக் கும் திராட்சை மருந்தாக பயன் தருகிறது

சிறுபிள்ளைகளின் உடல்நலக் கோளாறுகள்: திராட்சை சாறு இரத்த உற்பத்திக்கு மிகச் சிறந்தது. இது வீட்டு மருத்துவத்தில் பயனுள்ளது. இதை புட்டி களில் சேமித்து வைக்கவும் முடியும்

பிள்ளைகளின் மலச்சிக்கலுக்கும் மலச்சிக் கலால் உண்டாகும் வலிப்பைத் தடுக்க வும், பல் முளைக்கும் காலத்தில் உண்டா கும் தொல்லைகளைத் தீர்க்கவும் திராட்சை சாறு பயனுள்ளது.

உடலில் ஏற்படும் புண்கள் கட்டிகளுக்கும் திறந்த புண்களுக்கும் திராட்சையை அடைபோல வைத்துக் கட்டினால் பயனுண்டு. திராட்சையை நசுக்கி மெல்லிய (லினன் அல்லது மஸ் லின்) துணியில் வைத்துக் கட்டவேண்டும். இந்த திராட்சை அடையைப் புண் அல்லது கட்டி மீது வைத்துக் கட்டி உலர்ந்த துணியால் மூடவேண்டும். இந்த திராட்சை அடை உடலிலுள்ள நச்சுக்களை ஈர்த்து அகற்றுவதால் அதை மீண்டும் மீண்டும் கட்டவேண்டும். முழு திராட்சைகள் கிடைக்க வில்லையெனில் மெல்லிய மஸ்லின் துணியை பல மடிப்புகள் மடித்து மூன்றில் இருபங்கு நீர்த்த நிலையில் உள்ள கட்டலாம

தேள் கடி:

 தேள் கடிக்கும் திராட்சை சாறு பயனுள்ளது என்று அறியப்படுகிறது வெள்ளை அல்லது கருப்பு திராட்சை யிலிருந்து பெறப்பட்ட சாற்றை தேள் கடித்த இடத்தில் விட்டுத் தேய்த்தால் தேள் கடியிலிருந்து குணம் பெறமுடியும்.

பயோரியா பல் ஈறுநோய்: 

திராட்சையிலுள்ள அங்கக அமிலங்கள் சிறந்த கிருமி நீக்கிகளாகும், எனவே ஈறுகளில் ஏற்படும் கிருமித் தொற்று அரிப்பு இரத்தக் கசிவு போன்றவற்றை திராட்சை சாறு கண்டிக்கும். ஜோஹன்னா பிராண்ட் கூறுவது: "பற்கள் ஆட்டங் கண்டு ஈறில் சீழ் பிடித்திருந்தாலும், சில வாரங்கள் திராட்சை உணவு உண்ட பின் னர் நாட்பட் நாட்பட பற்கள் உறுதிய டைந்தன பயோரியாவின் அடிச்சுவடே மறைந் தொழிந்தது

மதுபோதை

  மதுவுக்கு அடிமை யானவர்களின் போதை அடிமைத் தனத்தை விடுவிக்க திராட்சை பயனுள் ளது. மது அருந்தவேண்டும் என்ற அரிப்பை அடக்கக்கூடியது அது. குடிகாரர் களை குடிப்பழக்கத்தை விட்டொழிக்கும் படி செய்ய திராட்சை பழங்களை தாராள மாக உண்ணும்படி செய்தல் வேண்டும்.

திராட்சை சாற்றில் தோய்த்து வைத்துக் கட்டலாம்







 

கருத்துரையிடுக

0 கருத்துகள்