நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சித்த மருத்துவம்-immunity booster foods in india

 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்

 நோய் எதிர்ப்புச் சக்தியைப்பற் இன்று மூலைமுடுக்குகளின பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது ஆனால் அதைப்பற்றி ஏராளமான செய்திகளை நம் மக்கள் இன்னும் அன்றாட வாழ்வில் அவர்களுக்குத் தெரியாமலேனே பயன்படுத்தி வருகின்றனர். அதனா தான் மற்ற நாடுகளில் மரணத்தை அதி அளவில் உருவாக்கிய 'கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிகக் குறைந் அளவே மரணத்தை உண்டு பண்ணியது.

வேப்பிலை, துளசி, வில்வம், தூதுவளை நெல்லி, இஞ்சி, மஞ்சள், பூண்டு, வெற்றிலை, எலுமிச்சை, முருங்கை ஆடாதோடை, கிராம்பு, வாழை, முள்ளங்கி மா கருவேப்பிலை, கொத்தமல்லி, சீத்தாப்பழம், கொய்யா, போன்ற 20 மூலிகைகள் நம் அன்றாட உணவில் இடம்பெற்றுள்ளதால் இவை ரத்தத்தை பலப்படுத்தி வைரஸ்கள் தாக்கமின்றி நலவாழ்வு வாழ்ந்தனர்.

இனி எஞ்சியுள்ள 31 மூலிகைகளை அவ்வபோது பயன்படுத்தி வந்தா அவற்றின் பலனாக நோய் எதிப்புச்சக் உடம்பில் ஊற்றாகப் பெருகி வைரஸ்கள்தொட்டால் சிணு தொட்டால் தெரியாதவர்கள் இல்லை. தோ

பூங்கா, வயல் போன்ற இடங்களில் சாவ சாதாரணமாக வளரக்கூடிய இதனை வேருடன் பிடுங்கி தண்ணீ ரில் அலசி, நிழலில் உலர்த்தி அதனை நன்குபொடி செய்து காலை, மாலை 1/2ஸ்பூன் எடுத்து 1 குவளை கொதி நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கி அதனைப் பருகிவர நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும் 

5 அரசமரத்தின் கொழுந்து இலைகள் முதல் 10 எடுத்து நன்கு இடித்து நெல்லிக்கனி அளவு உருண்டை போல் செய்து வெந்நீருடன் தினம் 1 வேளை பருகி வர அது நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும்

ஆலமரம்

ஆலம் விழுதுகள் பறித்து தூண்டுகளாக நறுக்கி பொடி செய்து அதன் பொடியை 1/2 ஸ்பூன் எடுத்து 1 குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி பருகி வர நோய் எதிர்ப்புச் சக்தி கூடிடும் அத்தி

அத்தி பட்டையை களாக்கி மரப் துண்டு அரைத்துப் பொடி செய்து 1/2ஸ்பூன் எடுத்து வெந்நீரில் காய்ச்சி கஷாயம் போல் தயாரித்து 50 மில்லி எடுத்து அதில் தேன் 2 ஸ்பூன் கலந்து தினம் 1 வேளை சாப்பிட்டு வரலாம்

நாவல்

நாவல் மரப்பட்டை மற்றும் அதன் விதைகளை நன்கு இடித்து 1 குவளை கொதி நீரில் போட்டுக் கஷாயம் செய்து மிளகு தூள் செய்து போட்டு வடிகட்டி தினம் 1 குவளை பருகலாம். வன்னி

வன்னி மர இலைகளைப்பறித்து நிழலில் காய வைத்து பொடி செய்து தினம்:

44ஸ்பூன் எடுத்து மோரில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். வைரஸ்கள் அழியும்

ஆகாசகருடன் பேய்ச்சீந்தில் எனப்படும்

ஆகாசகருடன் கிழங்குகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பசுவின் பாலில் பிட்டவியவாக வேவைத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினம் வேளை 1/4ஸ்பூன் எடுத்து பாலில் உண்ணவும். இது சகல வைரஸ்களையும் அழிக்கும்

தும்பை

1 பிடி சேகரித்து நெய்யில் பொறித்து சிறிது பனங்கற்கண்டு, சேர்த்து உருண்டை போல் தயாரித்து 10 நாட்கள் தினம் ஒன்று என சாப்பிட்டுவர சகலவிதமான விஷக் காய்ச்சல்களும் குணமாகும். கொரோனா' வைரஸ் ஒழிய இதனை ஆராயலாம் வெற்றிலை

தும்பை பூக்கள்

வெற்றிலையில் நிறைவான அமினோ அமிலங்கள் உள்ளன. தினம் 1 வேளை வெற்றிலையின் காம்பை நீக்கி மிளகு 5 தூள் செய்து வைத்து அதில் 2 உப்புக்கல் வைத்து மென்று சாப்பிட்டு சகலவிதமான நஞ்சுகளும் முறியும் எலுமிச்சை வர

தினம் வேளை எலுமிச்சைப்பழ சாற்றில் 10 மிளகு 1 லவங்கப்பட்டை தி ம தூரம் அ துண் டு சித்தரத்தை 1 துண்டு தூள் செய்து வெந்நீர் 12 குவளை கலந்து பருகி வர நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும் அல்லது எலுமிச்சை சாதம் பெருங்காயத்தூள் சேர்த்து நல்லெண்னையில் தாளிதம் செய்து சாப்பிட்டு வர உடல் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்