what benefits are citrus fruits
நொறுங்கத் தின்றால் நூறு வயது அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு ஆனா அது கண்டிப்பா இந்த ஜெனரேஷன் தெரிவதற்கான வாய்ப்பே இல்ல நிறைய பேருக்கு சாப்பிடுவதற்கான நேரமே இல்லை என்று கூட சொல்லலாம் காய்கறிகளையும் பழங்களையும் தோலுடன் சாப்பிடும் காலம் மாறி இன்றைக்கு தோலையும் விதையையும் நீக்கிய சாப்பிடற அளவுக்கு சூழ்நிலை மாறி இருக்கு
உணவு முறைகளைக் கூட இப்போ தங்களுக்கு ஏற்ற மாதிரி ஈஸியா சாப்பிடுவதற்காக நிறைய பேரு சிட்ரஸ் பழங்களை விரும்பி சாப்பிடறாங்க திராட்சைலிருந்து தர்பூசணி வரைக்கும் எல்லா பழங்களையும் விதைகளெல்லாம் மதிப்பு விற்பனை ஆயிட்டு இருக்கு இதோட விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் விதைகளை கடிச்சு சாப்பிட வேண்டிய அவசியம் .
பழங்களையும் நிறைய பேர் விரும்பி சாப்பிடறாங்க அப்படி சாப்பிட இந்த சிட்ரஸ் பழங்களில் உடலுக்கு ஆரோக்கியமானது தான் நினைக்கிறீங்களா ஆரோக்கியமானதா இல்லையான்னு பார்க்க போறோம் இயற்கையாகவே விதைகள் இருக்க பழங்கள் உடலுக்கு ரொம்ப நல்லது இப்போ விதையில்லா திராட்சை பப்பாளி தர்பூசணி ஆரஞ்சு நிறைய பழங்கள் சுவைக்கவும் அதிக லாபத்திற்கு விற்பனை செய்றாங்க இந்த மாதிரி வணிக நோக்கில் கொண்டு வரப்பட்ட தான் இந்த சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லலாம் .
இந்த சிட்ரஸ் பழங்கள் இயற்கையோட சமசீர் நிலையை குறைத்து ஒரு பழம் எப்படி உருவாகிறது இயற்கை தான் தீர்மானிக்கணும் அதனால நம்ம உடலுக்கு நோய் தாக்குதல் அதிகமாக ஏற்படும் என்று சொல்லலாம் ஒவ்வொரு விதையிலும் கண்டிப்பா பன்னீர் திராட்சை விதைகளை சாப்பிடும் போது புற்றுநோயை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் சொல்லி இருக்காங்க
வெளிநாட்டில் எடுத்து திராட்சை விதைகளில் 1200 டாலர் வரை விற்பனை செய்யலாம் ஆனால் இங்கு உடலுக்கு நன்மை தராத சிட்ரஸ் நிறைய பேர் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுறாங்க விதையில்லா பழங்கள் அதிகமாக வாங்கி அதற்கு நம்ம மக்கள் பழங்களை முழுமையா சாப்பிடுவது மட்டுமல்ல அதை இனிப்பு சுவையை மட்டுமே விரும்பறவங்க
மேலும் ஜூஸ் கடைகள் கூட விதையில்லா பழங்கள் அதிகமாக வாங்கி யூஸ் பண்றாங்க நான் விதையுள்ள பழங்களை ஜூஸ் தயாரிக்க அதனால அந்த விதையை கலந்து ஜூஸ் கசிந்து போவதற்கு வாய்ப்பு இருக்கும் கடைகளில் கூட விதையில்லாத பழங்கள் மக்கள் அதிகம் விரும்பி கேட்பது அல்லது அதிக அளவில் விற்பனை செய்கிறார்கள் என்று கூட சொல்லலாம் இந்த சிட்ரஸ் பழங்கள் என்ன தான் இனிப்பாக இருந்தாலும் அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்காது
சிட்ரஸ் பழங்களில் ரசாயனம் பழங்களை சீக்கிரமா கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க ரசாயனம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் மேலும் உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருக்கா நிறைய வாய்ப்பு இருக்கு சில முக்கியமான ஜின்களையும் மாற்றங்கள் ஏற்படும் அந்த விதைகளை உருவாக்கும் பழங்களை சாப்பிடும் போது சாப்பிட ஜின்களையும் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்றாங்க
என்ன நண்பர்களே சிட்ரஸ் பழங்களை இவ்வளவு விஷயங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்க நீங்க கண்டிப்பா இந்த சிட்ரஸ் பழங்களை தடுக்க நீங்களும் மறக்காம இனிமே விதையுள்ள பழங்களை அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் .
0 கருத்துகள்