மருத்துவ பயன்களை அள்ளி தரும் யானை நெருஞ்சில்
இது இப்போ இருக்கிற இந்த உலகத்தில் நோய்நொடி இல்லாத மனுஷங்களைஇல்லன்னு தான் சொல்லும் அந்த அளவுக்கு நோயோட பிடியில் நாமெல்லாம் மாட்டிட்டு இருக்கும் நோய்களுக்கெல்லாம் தீர்வா இங்கிலீஷ் மெடிசினல் யூஸ் பண்ணாம ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் கிடைக்கக்கூடிய இயற்கை மருந்து எடுத்துக்கொள்ள நம்மளோட நோய்களுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கிறது மட்டுமில்லாமல் இயற்கையையும் பாதுகாக்கலாம்
சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறுநீரக கல்லை கரைக்க அதிகமா யூஸ் பண்ற ஒரு மூலிகை யானை நெருஞ்சி சிறு நெருஞ்சில் பெரு நெருஞ்சில் யானை வணங்கி கூட சொல்லுவாங்க இந்தச் செடி தானாக வளரக்கூடிய ஒரு இயற்கை செடி பெரு நெருஞ்சில் இலை காய் பூ எல்லாத்தையுமே நாம யூஸ் பண்ணிக்கலாம்
இந்த செடியை பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு ஆனால் எப்படி யூஸ் பண்ணனும் எந்த நோய்களுக்கு எல்லாம் யூஸ் பண்ணலாம்னு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது அப்படியே தெரிந்திருந்தாலும் இந்த செடியில் இருந்து வரக்கூடிய ஸ்மல் பலருக்கும் பிடிக்காது இந்த செடியோட ஸ்மல் குமட்ரமாதிரி இருக்கும்
இப்ப யானை நெருஞ்சி செடியை சிறுநீரக கல்லை கரைக்க எப்படி யூஸ் பண்ணலாம்னு பாக்கலாம் அதுக்கு ஒரு டம்ளர் தண்ணி எடுத்துட்டு அதுல மூணு யானை நெருஞ்சி இலையை நல்ல வாஷ் பண்ணிட்டு அந்த தண்ணீரில் போட்டு ஒரு 20 நிமிஷம் ஊற வைத்து தண்ணீர் வள வள ஜெல் மாதிரி மாறி இருக்கும்தொடர்ந்து அஞ்சு நாளிலிருந்து ஏழு நாள் வரைக்கும் காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா கிட்னியில் சேர்ந்திருக்கிற 14mm கல்கரைச்சி சிறுநீர் வழியே வெளியேறி அதுமட்டுமில்லாம சிறுநீரகத்திலும் அதோட கழிவுகளையும் கிருமிகளையும் சிறுநீர் வழியே வெளியேறி சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்
சிறுநீருடன் ரத்தம் போவது சிறுநீர் கழிக்கும்பொழுது வரக் கூடிய வலி சிறுநீர் எரிச்சல் சிறுநீர் அடைப்பு கூட உடனே குணமாகும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களும் மட்டுமில்லாமல் வேறு சில நோய்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கும் அதாவது உடல் சூட்டை தணிக்கும் உடல் சூடு கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் கண் சிவப்பு உடனே குணமாகும்
இந்த பெரு நெருஞ்சி இலையை தண்ணியில ஊற வச்சு தான் குடிக்கணும்னு சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் ஊறவைத்து குடிக்கலாம் பெரு நெருஞ்சி செடியுடன் இலைகளையும் காய்களையும் நிழலில் காய வைத்து உலர்த்தி பொடியாக்கி ஆட்டிசம் குறைபாடு உள்ளவங்க காலைலயும் ஒரு டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்ஆட்டிசம் குறைபாடு சீக்கிரத்துல நீங்கும்
அதுபோல கேன்சியம் குறைபாட்டாலும் மூட்டுகளில் நீர் கோர்த்து இருக்கிறதால வரக்கூடிய மூட்டு வலி உடல் வலி இடுப்பு வலி கழுத்து வலி கை கால் வலி முதுகு வலியும் சீக்கிரத்துல நீங்கும் அடுத்து உடலில் ரத்தம் இல்லனு கவள படா இந்த பொடியை காலையிலயும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்
அதனால் நமது உடலில் ரத்த அளவும் அதிகரிக்கும் ரத்தத்தில் கலந்திருக்கிற கிருமிகளை அழித்து ரத்தம் சுத்தம் ஆகும் ஊற வைத்துள்ள பொடியை சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருகும்
குழந்தை பிரசவித்த பெண்களுக்கு கூட அதிகப்படியான அழுக்குகள் கிருமிகள் சேர்ந்து இருக்கும் அதுக்கு பெருநெருஞ்சி ஓட இலையையும் காயையும் தண்ணீரில் போட்டு வேகவைத்து காபி மாதிரி குடிச்சிட்டு வந்தா தங்கியிருக்கிற புழு பூச்சிகள் எல்லாம் வெளியேறும் அதுமட்டுமில்லாமல் பிரசவத்தின் போது பெண்களுக்கு பெருநெருஞ்சி கசாயம் கொடுக்கிற பழக்கம் வழக்கத்தில் தான் இருக்கு
செலவு பண்ணி சிறுநீரகத்திற்கு டயாலிசிஸ் பண்றதுக்கு பதிலா ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இந்த பெருநெருஞ்சி சாறு குடிங்க போதும் நண்பர்களே
0 கருத்துகள்