வெந்தய டீ நன்மைகள்/fenugreek tea benefits


  • Fenugreek Tea  Fenugreek Seeds

  •   வெந்தய டீ  இத குடிக்கிறதுனால என்ன நன்மைகள் கிடைக்கும் 
  •  ஒரு பாத்திரத்தில் ஒரு தம்ளர் தண்ணீரை சுட வச்சுக்கோங்க வெந்தயத்தில் இரும்புச் சத்து சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும் தயாமின் நிக்கோட்டின் அமிலங்கள் நிறைந்து இருக்குது,
  •  இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கிறது உதவுது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும்போது அது மாரடைப்புக்கு முக்கியமான காரணமாக அதிக அளவு கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிபடும் காலையில வெந்தய டீ குடித்து வரும்போது இரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் என்று சொல்லக்கூடிய எல்டிஎல் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவும்

  • சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது வெந்தயத்தில் அதிக அளவு அமினோ ஆசிட் இருக்கு இது இன்சுலின் உற்பத்தியை தூண்டக்கூடியது சர்க்கரை நோய் இருக்கிறவங்க தினமும் வெந்தய டீ குடித்து வரும்போது சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் 
  • வெந்தயத்தில் இருக்கிற விட்டமின் ஏ ஆனது சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய பார்வை இழப்பை தடுப்பது குறிப்பாக சொல்லப்போனால் டைப் 2 டயபடீஸ் இருக்கிறவங்க வெந்தய டீ குடித்து வரும்போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராகும் இந்தியாவில் இதய நோயால் அவதிப்பட்டு வர அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது
  •  கூடிய சக்தி இருப்பது இதய நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு வெந்தய டீ குடித்து வரலாம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறதுனால ரத்தக் குழாய்களில் படிந்து இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைப்பதோடு அதை மீண்டும் படியாமல் தடுக்கும் இதன் மூலம் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும் 

  •  இரத்த சோகை வராமலும் தடுக்க முடியும் தொடர்ந்து குடித்துவர இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறும் காளைகளை உடலை சுத்தப்படுத்தி நினைக்கிறவங்க வெந்தய டீ குடிச்சு வந்தீங்கனா நல்ல பலம் கிடைக்கும் 
  • வெந்தய டீ குடிக்கும் போது உடல் உட்புறத்தில் படித்திருக்கக் கூடிய நாட்பட்ட கழிவுகள் உடனே வெளியேற்றி சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள்
  •  தினமும் ஒரு டம்ளர் வந்து எட்டி குடித்து வரலாம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும் ரத்தத்தில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும் பொதுவாக பாத்தீங்களா கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இந்த இரண்டுமே இருக்குது
  •  வெந்தய டீ உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் வளர்சிதைமாற்ற சீராக்கக் கூடியது இதன் காரணமாக உடலில் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது 
  • இதில் இருக்கக்கூடிய நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவும் வெந்தயத்தை தினமும் குடித்து வரும்போது ஒரே வாரத்துல ஒரு கிலோ 2 கிலோ வரைக்கும் உடல் எடையை குறைக்க முடியும்

  •  பெண்களைப் பொருத்த வரைக்கும் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கக்கூடிய பெண்கள் வெந்தய டீ குடித்து வரும்போது ஹார்மோன் உற்பத்தி சீராகி கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான வயிற்று வலியையும் குறைக்கக் கூடியது
  •  விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் இருக்குது குழந்தையை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும் நேரத்தில் வெந்தய தொடர்ந்து குடித்து வரும்போது தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதோடு பல சத்துக்களை அதிகரிக்கும் வெந்தய டீ குடிக்க ஆரம்பித்த இரண்டு நாட்களில் இதனுடைய பலன் பார்க்க முடியும் 
  • வெந்தய டீ கல அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமா இருக்கு  மூட்டு வலி முழங்கால் வலி உள்ளவர்கள் இந்த வெந்தய டீ குடித்து வரும்போது இந்த பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம் அதேபோல வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கக் கூடியது 
  • தினமும் ஒரு டம்ளர் அளவுக்கு வெந்தய டீ குடிக்கிறதுனால மலச்சிக்கல் முற்றிலும் தவிர்க்க முடியும் வெந்தயம் சளியைக் கரைக்கக் கூடிய தன்மை உடையது 
  • உங்களுக்கு சளித்தொல்லை அதிகமாக இருந்துச்சுன்னா வெந்தய டீ தொடர்ந்து கொடுத்து வரலாம் சிலருக்கு  வாய் புண்கள் அல்சர் உள்ளவர்கள் குடிக்கிறதுனால இந்த வாய்ப்புகள் இருந்து விடுபட முடியாமல் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால் கூட அது சரி செய்யக்கூடியது 
  • ஆரோக்கியம் மட்டுமல்ல தொடர்ந்து குடிச்சிட்டு வரும் போது உங்களுடைய  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது  உடம்பை ஃபிட்டா இருக்கும் அதேநேரம் தோலில் உள்ள சுருக்கங்கள் நீங்கும் மேலும் இது ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது நல்ல ஒரு மினுமினுப்பு உண்டாகும் 

  • அந்த தண்ணீர் நிறம் மாறியதும் இதை வடிகட்டி குடிக்கலாம் இது அப்படியே குடிக்கிறது என்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் கொஞ்சம் சுவைக்காக தேன் தேவைப்பட்டால் சேர்த்துக்கலாம் என்ன பொருத்த வரைக்கும் காலையில் எழுந்ததும் அரைமணி நேரத்துக்குள்ள சுத்தமான தண்ணீர் குடிக்கிறது நல்லது காலையிலேயே வெண்ணீர் வைத்து குடிக்கலாம் சாதாரண நீர் மட்டுமே அசிடிட்டியைக் குறைக்க கூடிய தன்மையுடையது வெறும் வயித்துல தண்ணீர் குடிக்கும் போது ரத்த அழுத்தம் நெஞ்சு எரிச்சல் சர்க்கரை நோய் அல்சர் மாரடைப்பு சிறுநீரக கோளாறு உடல் பருமன் இதெல்லாம் கட்டுப்படுத்தப்படும்
  •  இந்த வெந்தய தேநீர் ஒரு மூலிகை தேநீர் அப்படிங்கிற அதனால இதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கொடுக்கப்படுகிறது கிடையாது மூலிகை தேநீர் போல நீங்க எந்த நேரத்திலும் இதை குடிக்கலாம் இன்னும் சொல்லப்போனால் அதனால நீங்க இரவு நேரத்துல கூட இத குடிக்கலாம் தொடர்ந்து குடித்து வரும்போது ஏதாவது பக்கவிளைவுகள் உண்டா அப்படி நிறைய தெரிஞ்சிக்கலாம்  
  • நம்முடைய உடலுடைய தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும் 
  • பெண்களை பொறுத்த வரைக்கும் வெந்தய டீயை தவிர்ப்பது நல்லது சில ஆராய்ச்சிகள் இது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி எடுத்துக்கிறது நல்லது வெந்தய டீ ஒரு நாளைக்கு இரண்டு கப் இந்திய அளவில் குடிப்பது போதுமானது 
  • வெந்தய டீ நல்லது அப்படின்னு சொல்லி அதிகமான அளவில் குடிக்கும்போது ஏப்பம் வயிற்றுப் போக்கு உண்டாகும் வாய்ப்பு இருக்கு ஒரு சில பேருக்கு மாத்தின வெந்தயம் ஒத்துக்காது இப்படிப்பட்டவர்களுக்கு தோல் அரிப்பு ஏற்படலாம்  வேற ஏதாவது பிரச்சனைக்காக நீங்க மறந்து சாப்பிடுவாங்களா இருந்தீங்கன்னா மருந்து சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னால யோ அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு அந்த வெந்தயத்தை எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைப்பதால் இரத்த சர்க்கரை நீரழிவு மருந்துகளோடு இந்த தேநீரை எடுத்துக்கிறது பிரச்சினை உண்டாக்கலாம் 
  • சர்க்கரை நோயாளிகள் மருத்துவருடைய ஆலோசனையின்படி இந்த வெந்தயத்தை எடுத்துக்கலாம் 
  • எல்லாருடைய வீட்லயும் சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருள் தான் வெந்தயம் இது சமைக்கும் உணவில் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தக்கூடியது வெந்தயம் உடல் சூட்டை குறைக்க கூடியது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்