தரிசு நிலங்களிலும் வயல் வெளிகளையும் நம்மளோட கவனத்தை ஈர்க்கிற மாதிரியான வெள்ளை கலர் பூக்களோடு செழித்து வளர்ந்திருந்த ஒரு செடி தான் ஊமத்தை முள்ளை முள்ளால் எடுப்பது போல ஊமத்தை ஒரு விஷச் செடி பெரிய இலைகளுடன் வெளிப்புறத்திலும் அதிக முள்இருக்கும் உன்மத்தம் அப்படின்னு சொல்லுவாங்க உன்மத்தம் ஆவேசமான மனநிலை அதாவது பைத்தியம் பைத்தியம் பிடிச்ச மனுஷங்களுக்கு நிவாரணம் தர உடலில் வரக்கூடிய எந்தவிதமான வலியும் வேதனையும் போகக் கூடிய ஒரு அற்புதமான ஊமத்தை
ஊமத்தை வேர் இலை பூ விதை முழுச் செடியும் ஏன் மனுஷங்களுக்கு வரக்கூடிய நோய்களை சரி செய்யக் கூடியதாகவும் உடலைத் ஏழு வகையான வியாதிகளைவ சரி செய்யும் மருந்து ஊமத்தை மூலப்பொருளாகும்
அதை யூஸ் பண்றாங்க அதுமட்டுமில்லாம தாய்மார்கள் பிரசவகாலத்தில் அவங்களுக்கு ஆபரேஷனுக்கு கொடுக்கிற மயக்க மருந்துகள் ஊமத்தை முக்கிய மூலப்பொருளாகும் அதை யூஸ் பண்றாங்க நமக்கு வரக்கூடிய பல்வேறு வகையான வியாதிகளை இருக்கும்
இன்னும் சொல்லப்போனால் வரக்கூடிய பல்வேறு வகை வியாதிகளை யாருக்குமே ஒரே ஒரு தீர்வும் இருக்குன்னு சொன்னா ரொம்ப பொருத்தமா இருக்கும் ஊமத்தை பயன்கள் பற்றி பார்க்கலாம் நம்ம உடல்ல வரக்கூடிய கை கால் மூட்டு வலி மூட்டு வீக்கம் எந்த வகையான கட்டி அதாவது சூட்டுக்கட்டி கொழுப்பு கட்டிக்கு அதனால் உண்டான வீக்கத்தையும் குணமாக ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் தடவி அதன் நெருப்பில் வாட்டி கை பொறுக்கும் சூட்டில் வலியும் வீக்கமும் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் வலியும் ரொம்ப சீக்கிரம் குணமாகும்.
அது போல வலி தாங்க முடியாத நிலையில் அதை இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி வலி இருக்கிற இடத்தில் ஒத்தடம் கொடுத்து அதுக்கு மேல ஊமத்தை இலையை வைத்து கட்டினால் தாங்க முடியாத வலியை சற்று குணமாகும் சில தாய்மார்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கட்டிக்கும் அதுக்கு தாய்ப்பால் ஊமத்தை இலையை மார்பகத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் தாய்ப்பால் விலகி வலியும் குறையும்
அதுபோலதான் ஏதாவது அடிபட்டு நெறி கட்டி கொண்டு இருந்தா அதுக்கு இதை யூஸ் பண்றதால வலி குணமாகும் அப்புறம் கோடை காலத்துல சின்ன பசங்கள இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே உடலில் கட்டிவரும் ஊமத்தை இலை கூட வெண்ணை கலந்து கட்டி இருக்கிற இடத்துல தடவிட்டு வந்தா குணமாகும்
ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அதனை வெறும் ஊமத்தை இலையை மட்டும் நல்ல மைய அரச்சு போட்டு வதக்கி நாய் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் சீக்கிரத்தில் குணமாகும். அதனால் உண்டான விஷம் கூட உடனே இறங்கும்
அடுத்ததா ஊமத்தை இலை பொடி நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் அரிப்பு புண் பேன் ஈறு பொடுகு தொல்லை போக குளிக்க போறதுக்கு முன்னாடி முடியோட படுற மாதிரி தலையில நல்லா அழுத்தி தேச்சு குளிச்சா அரிப்பு சொரி பொடுகுத் தொல்லை எல்லாம் குணமாகும் அது போலதான் தலையில் புழுவெட்டு பூச்சிக்கடியால் அந்த இடத்தில் முடி வளர முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் புழுவெட்டு பூச்சி கடி எல்லாம் அடியோடு நீங்கி முடி கொட்டிய இடத்தில் திரும்பவும் முடி நல்லா செழித்து வளர ஆரம்பிக்கும் அதுக்கப்புறமா உங்களுக்கு முடி சம்பந்தமான எந்த ஒரு ப்ராப்ளமும் வராது
அதுக்கடுத்து ஊமத்தங்காய் நெருப்பில் போட்டு நாள்பட்ட ஆறாத புண் சீழ் வடிதல் புண்ணோஇடத்தில் தினமும் தடவி வந்தால் சீக்கிரத்தில் ஆறிவிடும் அடுத்து மூலநோய் குணமாக ஊமத்தை விதையை பொடியாக்கி சேர்த்து கலந்து ஆசன வாயில் தடவினால் எப்படிப்பட்ட மூல நோயாக இருந்தாலும் ரொம்ப சீக்கிரத்தில் குணமாகிவிடும் அதனால் உடல் சூடு குறையும் ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் போட்டு 7 நாள் ஊறவைத்து அரைத்து தடவி வந்தால் உடல் சூட்டினால் உண்டான வலி சிறுநீர்ப் பாதை எரிச்சல் சிறுநீர் கடுப்பு குணமாகும்
உடலில் இந்த எண்ணெய் வலி இருக்கிற இடத்துல தடவிட்டு வந்தா வலி எல்லாம் சரியாகும் உடலில் அலர்ஜி வளரக்கூடிய அரிப்பு தடிப்பு சொறி சிரங்கு மாதிரியான தோல் வியாதிகளுக்கு தடவி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட எந்த நோயும் வராது அதுக்கு முன்னாடி நாம குடிக்கிற தண்ணீரில் ஓமத்தைப் போட்டு ஊறவைத்து அதாவது ஓவர்நைட் நல்ல ஊற வைத்து மறுநாள் காலையில் ஒரு பூவை எடுத்து தலையில் தேய்த்து குளிக்கனும் இதை தொடர்ந்து ஒரு வாரம் செஞ்சுட்டு வந்தா அவங்களோட மனநிலை பாதித்த சித்தப்பிரமை மற்றும் உன்மத்தம் என்று சொல்லக்கூடிய பைத்திய நிலை நீங்கி இயல்பு நிலைக்கு ரொம்ப ஈஸியாக திரும்பவாங்க அப்புறம் ஊமத்தை இலை பூ இரண்டையும் வெயிலில் காய வைத்து உலர்த்தி பொடியாக்கி அந்த பொடியை போட்டு அதிலிருந்து வரக்கூடிய புகையை உள்ளிழுத்து வெளியிட ஆஸ்துமா முற்றிலும் குணமாகும் .
ஒரு நாளுக்கு ஒரு டைம் செஞ்சாலே போதும் இந்த ட்ரை பண்ணும் பொழுது தலை சுற்றல் குமட்டல் மாற்றங்களுக்கு ரொம்பவே நல்லது தேள் பூரான் வண்டுக்கடி வீக்கத்தின் மீது இலையை அரைத்துப் கொஞ்சமாக மஞ்சள் சேர்த்து கலந்து தேள் கடித்த இடத்தில் போட்ட உடனே குறைஞ்சுரும் .
இதன் இலை பூ விதை இந்த மூணையும் பாலில் போட்டு அவித்து நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி அதை சுருட்டு மாதிரி செய்து அதிலிருந்து வரக்கூடிய புகையை உள்ளிழுத்து வெளியிட ஆஸ்துமா மூச்சுதிணறல் குணமாகும் ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும் தன்மையுடையது ஊமத்தைச் செடி .
0 கருத்துகள்