கருத்தடை வழிமுறைகள்/Comparison of birth control methods

 


  •  கருத்தடை வழிமுறைகள்
  • சகல பிணிகளுக்கும் மருந்துகளை கூறிய சித்தர்கள், பாவச் செயல் எனக் கருதியோ மலடாக்கும் மருந்துகளை மட்டும் அறிந்திருந்தும் அதிகம் கூறவில்லை . தற்சமயம் நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்தை குறைப்பதற்கு அரசினரே ஆவண செய்து வருவதால் நாமும் அதைப்பற்றி சிறிது கூறியுள்ளோம். இவற்றுள் சில நிரந்தரமாகவும், சில அவ்வப் போதும் கருத்தடைய உண்டு பண்ணுவதாகும்.
  • நிவாரணங்கள்
  •  பப்பாளிப்பழம், அன்னாசிபழம், எள்ளு, வெல்லம் இவை சமன்கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு வலி, மாதவிலக்கு சமயம் உண்டு வர கருத்தரிக்காதுகடம்பப் பழச்சாறும், தேனும் கூட்டி பார்லி கஞ்சியுடன் மாதவிடாயின் போது உட்கொள்ளவும்பப்பாளி காயும், பெருங்காயமும் கூட்டிய குடிநீரை 100 கி. அளவில் 5ம் நாளில் இருந்து மூன்று நாட்கள் மூன்று வேளையும் குடித்து வர கரு உண்டாகாது.
  • செம்பருத்தி பூவை அரைத்து 50 கிராம் எடையில் சமஅளவு பழைய வெல்லம் கூட்டி 6. மாதமான கருங்கருவை அன்னக்காடி நீரில் கரைத்து பெண்கள் வீட்டுக்கு விலக்கான 4 நாட்கள் முடிந்தவுடன் மூன்று தினமும் காலை மாலை உட்கொள்ள கருத்தரிக்காது
  •  குன்றிமணிப் பருப்பை (தோல் நீக்கி) மாதவிடாய்க்குப் பின் ஒன்று வீதம் 3 நாளும் உட்கொண்டு இளஞ்சூடு நீராருந்தவும். ஒரு முறை உண்ணும் மருந்துக்கு ஒரு ஆண்டு வரை கருத்தறிக்காது.
  •  ஒரு குன்றிமணிப் பருப்புக்கு மேல் உண்ண அதுவே உடலுக்கு நஞ்சாகும். மேற்படி குன்றிமணிப் பருப்பு முறிவு வெங்காரம் உட்கொள்ளவும்
  • செண்பக இலையை அரைத்து இரவில் நீரில் ஊறவிட்டு காலையில் தெளிவை வடித்து, மாதவிடாயின் போது அருந்த ஒரு வருடம் கரு உண்டாகாது.மாதவிலக்கு வரும் நாள் என்ற கவலையுடன், சுபகாரியம் அல்லது வெளியூர் செல்ல வேண்டிய ஆர்வம் இருக்கும் பெண்கள், இதற்கு 3 நாட்கள் முன்பே தினசரி இரவு பாட்டன் பொட்டுக்கடலையை தூள் செய்து ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் தள்ளிப்போகும். கண் மாத்திரைகளைச் சாப்பிடுவதை விட இது மிகவும் ஆரோக்கிய மான எளிய முறையாகும்
  • செம்பருத்திப் பூவை நீர்விட்டு அரைத்து, கோதுமைக் கஞ்சியுடன் சூதக சமயம் இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கரு உண்டாகாது. 9. அதளைக் கிழங்கு, மஞ்சள், கருஞ்சீரகம், கருப்பட்டிஇவைகளை சமன் கூட்டி அரைத்து எலுமிச்சையளவாக தினசரி காலை, மாலையாக இரண்டு வேலையாக மாதவிடாய் ஆன 5ம் நாளிலிருந்து மூன்று நாட்கள் உண்ணக் கருத்தடையாகும். (கருச் சிதைவும் ஆகும்)
  • கழற்சிப் பருப்பு மூன்று, சமனெடை முருங்கைப் பட்டையும் கருப்பட்டியும் கூட்டி இடித்து நீர் கூட்டிப் பிசைந்து வடித்துஅருந்த கரு உண்டாகாது.
  •  அரசாங்கம் வெளியிட்டுள்ள நிரோத் அல்லது காண்டம் அணிந்து உடலுறவு செய்தால் கருத்தரிக்காது என்றாலும் ஒரு சிலர் உடம்புக்கு அதிலுள்ள ரப்பர் சத்து ஒத்துக் கொள்ளாது 
  •  மாதந்தோறும் மாதவிடாய்க்கு பிறகு 5ம் நாளிலிருந்து மூன்று நாட்கள் கோவேறு கழுதையின் சிறுநீர் 100கிராம் அருந்தி வரும் மங்கைக்கு கருத்தரிக்காது3. பப்பாளிக்காய் துண்டுகளை வெள்ளாட்டு நீரில் பிட்டவியல் செய்து பிழிந்து சாற்றை 3 நாட்கள் இரண்டு வேளையாக சாப்பிட்டு வரக் கருத்தடையாகும்
  • எலுமிச்சம் பழ விதையும், வெற்றிலைக் காம்பும் கூட்டி அரைத்து சுண்டையளவு வீதம் மாதவிடாயின் போது உண்ண மலடாவாள்.
  •  முருங்கை விதைப் பருப்புடன், பசுவின் நெய்யும், தேனும் கூட்டி விழுதாக்கி மாதவிடாய்க்கு மூன்று நாள் முதல், மூன்று நாளைக்கு கழற்சிகாய் அளவில் யோனியினும் வைத்திருந்து கழுவிவிடக் கருத்தரிக்காது பூசி எள்ளும், கருப்பட்டியும் கூட்டி இடித்து பிழிந்து எண்ணெய் வடித்து புணரும் முன் ஆண்குறியில் குளிரப் பூசுவதோடு சிறிதளவு பெண் குறியினுள்ளும் செலுத்தி வர கருத்தரிக்காது
  • சம்பங்கி வேர் பட்டையின் சூரணத்தை ஒரு சிட்டிகையளவு தேனுடன் உட்கொள்வதோடு, உடலுடறவு கொண்டவுடன் ஒரு சிட்டிகையளவாக யோனியினுள் தேய்த்து விட கருத்தரிக்காது
  • 18. நன்கு விளைந்த மாசிக்காயை மர உலக்கையால் இடித்து சலித்து, கல்வத்திலிட்டு நன்கு பொடித்து மண்பாண்டத்திலிட்டு கவசமிடவும். அதை ஒரு இளந்துணியிலிட்டு ஒரு முழ அளவு நூலை விட்டுக்கட்டி 12 மணி நேரம் யானியினுள் செலுத்தி வைத்திருந்து பின் நூலை இழுத்து பொட்டலத்தை நீக்கிய பின் உடலுறவு கொள்ள கருத்தரிக்காது
  •  பூவரன் பூ 300 கிராம், பூவரசன்பட்டை 100 கிராம், இந்துப்பு 150 கிராம், சீமைகாசுகட்டி 150 கிராம் வீதம் சூரணித்து மாத விலக்கு நாள் முதல் 9 நாளைக்கு காலையில் வெறும் வயிற்றில் 100கிராம் அளவில் பசுவின் பாலுடன் உட்கொள்ள ஒரு வருடம் கருத்தரிக்காது
  •  பூவரங்காயின் சாற்றை 50 கிராம் அளவு மாதவிடாயின் மூன்று நாளும் காலை, மாலை உட்கொள்ள மலடாவாள்.
  • வெற்றிலைக் கொடியின் சல்லிவேர் கைப்பிடியளவும் சிறிது மிளகும் கூட்டி அரைத்து மாத விலக்கு சமயத்தில் 3 நாட்கள் காலை & மாலை இரண்டு வேளை சாப்பிட மலடாவாள்.
  •  வெள்ளைப் பூண்டு, வெங்காயம், பெருங்காயம், மிளகாய் புகையிலை, காபி & டீ ஆகியவற்றை சாப்பாட்டில் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் காம உணர்வு, கோப எண்ணம் தவிர சோம்பேறித்தனம் அதிகரிக்கும். காபி & டீ குடிப்பவர் என்றால் அதற்குப் பதில் சுக்கு காப்பியாக குடிக்கலாம் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்