அத்திக்காய் பயன்கள்

 




அத்திக்காய்

இயற்கை அள்ளித் தெளித்து இருக்கும் செல்வங்களை அத்திக்காய் ஒன்று நோய் அகற்றும் சிறப்பு அம்சங்கள் இதில் ஏராளமாக இருக்கின்றன இது பல நோய்களை நம்மை விடுவிக்கும் சஞ்சீவியாக இருக்கிறது அத்திக்காய் தாயகம் மத்திய தரைக்கடல் நாடுகள்.. தமது அன்றாட வாழ்வில் அத்திக்காய் உணவாகவும் மருந்தாகவும பயன்படுத்தப்படுகிறது அத்தி மரத்தின் இலை விதை  காய் பழம் பட்டை ஆகியவை பெருமைகளைப் பற்றி தெரிந்தவர்கள்  மக்கள் தொகையில் 50 சதவீதம் கூட இருக்கமாட்டார்கள.

அத்திக்காய் உடல் நலத்துக்கு உகந்தது  வாரம் ஒரு முறையாவது  உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அத்திக்காய் மருத்துவ குணங்கள். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வெள்ளை சிறுநீர் கடுப்பு . மூலம் ஆசனக் கடுப்பு வாய் நாற்றம் மலச்சிக்கல் கை கால் சோர்வு அசதி பித்தம் மயக்கம் நீரழிவு பாதங்களில் ஏற்படக்கூடிய வெடிப்பு கைகால் வீக்கம் வயிற்று வலி ரத்த பேதி சீதபேதி உடலில் எங்காவது ரத்தம் கசிவது ஆகியவற்றை அத்திக்காய் தீர்க்க வல்லது 2 இலையின் பயன்கள்..

காலையில் எழுந்து பல் துலக்கி பின்னர் இரண்டு நாட்டு அத்தி இலையை எடுத்து சுத்தம் செய்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும் இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது வயிற்றில் ரணம் ஏற்பட்டு இருந்தாலும் அதை பயன்படுத்தி நாளடைவில் உடல் நலம் பெறலாம் குறிப்பு தொடர்ந்து ஒரு மண்டலம் 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும் 3 கால் ஆணிக்கு.. அத்தி இலை 30 கிராம் துளசி இலை 30 கிராம் வில்வ இலை 30 கிராம் வேப்ப இலை 50 கிராம் இவை அனைத்தையும் கொண்டு வந்து நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 2 லிட்டர் சுத்தமான தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி ஆறியதும் ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து தினமும் காலை சாப்பிடும் முன் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக 50 மில்லி அளவு அருந்தி வந்தால் நாளடைவில் கால் ஆணி காணாமல் போகும் 4 வயிற்றுப்புண் தீர.. இதை ஆங்கிலத்தில் அல்சர் என்று கூறுவார்கள் சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் பலவிதமான நேரங்களில் கண்டகண்ட ஹோட்டல்களில் சாப்பிடுவதால் உடல் உபாதைகள் தருகிறேன் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது  செரிமானத்தில் ஏற்படும் தடைகள் கவலை மற்றும் பலவிதமான நோய்கள் ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்கள் அதைத் தீர்க்க இந்த முறையை முயற்சிக்கவும் செய்முறை அத்தி இலை 13 கிராம் முற்றிய வேப்பிலை 13 கிராம் நீர் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் காய்ச்சி எடுத்து நன்கு வடிகட்டி 50 மில்லி கிராம் அளவு காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் உடல் நலம் பெறும் இந்தக் கஷாயம் தொடர்ந்து அருந்தி வரும் நாட்களில் காரத்தை சுத்தமாக நீக்கி விட வேண்டும் அரைவயிறு மாத்திரமே  உண்ண வேண்டும் இரவு உணவுக்கு பதிலாக 250 மில்லி பசும்பாலில் பனைவெல்லம்  கலந்து அருந்த வேண்டும் ஒரு மாதம் வரை கசாயம் குடிக்க வேண்டும் ஒரு மாதம்  முடித்தபின் மீண்டும் எல்லா வகை உணவுகளையும் உண்ணலாம் நீண்டகாலமாக வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வரலாம் ஆண்களில் சிலருக்கு அதாவது விந்து நீர்த்து வெளிப்படுவதற்கு இந்த அத்தி இலையை பறித்து   நன்கு நீரில் கழுவி வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து உட்கொண்டு வந்தால் விரைவில் உடல் நலம் சீராகும் மலச்சிக்கலுக்கு அத்திக்காயை சமைத்து பகல் உணவுடன் சாப்பிட  மலச்சிக்கலைத் தீர்க்கும் அதேபோல் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் அத்திப் பிஞ்சு மாதுளை பிஞ்சு எந்த வில்வ பத்திரி சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து நன்கு அரைத்து ஒரு உருண்டை யாக எடுத்து  சஞ்சீவி மாத்திரை ஒரு மாத்திரையை பொடி செய்து இதனுடன் சேர்த்து கொடுக்க  வயிற்றுக்கடுப்பு நீங்கி நலம் பெறுவீர்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்