கிராம்பு சித்த மருத்துவம் பயன்கள்
நமது இந்திய சமையலே பொறுத்தவரையில் பட்டை கிராம்பு ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்கள் இல்லாமல் பெரும்பாலும் சமையல் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் இவற்றை சமையலில் சேர்க்கும் பொழுது உணவில் ருசியைக் கூட்டுவதோடு மட்டுமல்லாமல் சிறந்த வாசனையையும் உண்டாக்குகின்றன
அப்படிப்பட்ட வாசனைப் பொருள்கள் வாசனையையும் தாண்டி நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கின்றன இன்றைய வீடியோவில் வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு எடுத்துக்கொள்ள பொழுது நமது உடலில் என்னென்ன பிரச்சினைகள் நீங்கும்
முதலாவதாக கிராம்பு வாய் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும் பல் வலி போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது இதில் உள்ள யூஜினால் வலி நிவாரணி மற்றும் வளர்ச்சி பொருள்கள் பற்களில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டவை வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருக்க வேண்டும் அப்பொழுது இரு மற்றும் பல் வலி போன்றவையும் நீங்கிவிடும்
அடுத்து தலைவலி மனச்சோர்வு காய்ச்சல் ஜலதோஷம் போன்றவை ஏற்படும் பொழுது பலருக்கும் இந்த தலை வலி உண்டாகின்றது இப்படியான நேரங்களில் சிறிதளவு கிராம்பை இடித்துப் பொடியாக்கி நீர் விட்டு குழைத்து அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்கு கலந்து சூடான பசும்பாலில் போட்டு குடித்தால் விரைவிலேயே தலைவலி நீங்கும் வரை தலைவலி பிரச்சினை இருப்பவர்களும் இந்த மருத்துவ முறையை கடைபிடிப்பதன் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும்
அடுத்து நோய் எதிர்ப்பு சக்தி கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகைப் பொருள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
மேலும் பல்வேறு வகையான தொற்றுக் கிருமிகளின் பாதிப்பிலிருந்து நமது உடலைப் பாதுகாக்கின்றது அடுத்து வயிறு சம்பந்தமான நோய்கள் உடலில் குறிப்பாக வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது
மேலும் அஜீரணம் நெஞ்செரிச்சல் வாய்வு தொல்லைகள் அடிக்கடி வாந்தி ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளும் கிராம் அல்லது கிராம்பு சேர்க்கப்பட்ட உணவு பொருட்களையும் சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் விரைவில் நீங்கிவிடும்
அடுத்து ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்பட்டவர்களுக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்படுகிறது இதை சரிசெய்வதற்கு தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பாக கிராமிலிருந்து செய்யப்பட்ட கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் வெள்ளைப் பூண்டு சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் நீங்கும்
ரத்த ஓட்டம் கிராம்பு இயற்கையிலே உஷ்ணம் மிகுந்த ஒரு மூலிகைப் பொருள் எனவே இதை சாப்பிடுபவர்களுக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும் இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்கவும் கிராம்பு மற்றும் கிராம்பு கலந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது சிறந்தது
அடுத்தபடியாக மூட்டுவலி வயதானவர்களிடம் அதிகம் காணப்படும் ஒரு நோயாக மூட்டுவலி இருக்கிறது மேலும் ஒரு சிலருக்கு குளிர்காலங்களில் உடலின் அனைத்து பகுதிகளிலும் வலி மற்றும் விறைப்பு ஏற்படுகிறது இந்த சமயங்களில் சிறிது கிராமுடன் சுக்கு சேர்த்து இடித்து கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக மூட்டுவலி பிரச்சினைகள் நீங்கும் நமது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை கொடுக்கும் கிராம்பை அடிக்கடி உட்கொண்டு வந்தால் நாம் நலமோடு வாழலாம்
0 கருத்துகள்