கொழுப்பை குறைக்க இந்த உணவுகள் போதும்
நாம் சாப்பிடும் உணவு என்பது நாவிற்கு மட்டும் சுவையை கொடுக்காமல் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதாகும் அவசியம் இருக்கவேண்டும் ஆனால் நம்மில் நிறைய பேர் சாப்பிடும் உணவு நமக்கு நல்லதா கெட்டதா என்று கூட பார்ப்பதில்லை அதன் சுவை நன்றாக இருந்தால் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவோம்
பொதுவாக நம்முடைய முறையற்ற உணவு முறையால் கண்ணில் கண்டதை எல்லாம் அதாவது உடலுக்கு கேடு தரும் என்று தெரிந்தும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு உடலில் தங்கி இறுதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி அவதிப்படுகிறோம்
அதிலும் எடை அதிகரித்து நடப்பதற்கே சிரமப்படுகிறோம் பொதுவா சின்ன வயதில் இருந்தே கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு 50 வயதில் வரக்கூடிய இதய நோய்கள் 30 வயதிலேயே வந்து விடுகிறது
அதாவது ரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி இறுதியில் மாரடைப்பு உருவாக்கிய இளம் வயதிலேயே இழப்பு ஏற்படும் நிலைகுலையச் செய்கிறது எனவே நாம் அனைவருமே உணவு விஷயத்தில் அக்கறை காட்டவேண்டியது அவசியம்
சொல்லப்போனால் உடல் உழைப்பும் இல்லாமல் கொழுப்பு நிறைந்த மற்றும் துரித உணவுகளை அதிகம் சாப்பிடும்போது உடலில் சேரும் கொழுப்பு பயன்படாத கலோரிகளும் உடலிலேயே தங்கி கொள்கிறது இவ்வாறு தேங்கும் கொழுப்பும் கலோரிகளும் தான் உடல் பருமன் தொப்பை இவற்றிற்கு காரணம்
பொதுவாக என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் நம் அன்றாட உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் அதாவது கொழுப்பு சத்து குறைவாக உள்ள அதே சமயத்தில் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளை நம் அன்றாட உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே உடல்பருமன் கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்
அந்த வகையில் சிட்ரஸ் பழங்கள் உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆற்றலாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை விட்டமின் சி சுரக்கிறது சிட்ரஸ் பழங்களில் இந்த விட்டமின் சி நிறைந்துள்ளது எனவே சிட்ரஸ் பழங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது காரணம் என்னும் பொருள் உருவாக்கி உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை ஆற்றலாக மாற்றுகிறது மேலும் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசால் விட்டமின் சி கட்டுப்படுத்துகிறது
பொதுவா பகுதியில் தேவையில்லாத கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணம் இந்த கார்டிசால் தான் எனவே நாம் சாப்பிடும் உணவில் சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சேர்த்துக் கொண்டாலே கெட்ட கொழுப்பை குறைக்க முடியும்
அந்த வகையில் விட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை நெல்லிக்காய் இவற்றை உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம் அடுத்து பொதுவாக ஒரு பழமொழி உண்டு கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு அதாவது உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு கொடுத்தால் உடல் இளைக்கும் என்பது இதன் பொருள் உடலில் உள்ள கொழுப்பை சமநிலைப்படுத்தி தேவையற்ற கொழுப்பை நீக்க கூடியது
இந்த கொள்ளை எனவே வாரம் இரண்டு முறை கொள்ளை முளைகட்டி சுண்டல் போன்றோ அல்லது சூப் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் 3 முட்டையின் வெள்ளைக் கரு முட்டையின் வெள்ளை கருவில் கலோரிகள் குறைவாக உள்ளதால் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பயமில்லாமல் சாப்பிடலாம்
அதுமட்டுமல்ல முட்டையின் வெள்ளைக்கரு பிரதேசத்திற்கு மிகப்பெரிய மூலதனமாக உள்ளது எனவே முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை சாப்பிட்டு வந்தால் கேட்டு கொழுப்பு நீக்கப்பட்ட அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கிறது
இதன் மூலம் உடல் எடையை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் அதாவது முட்டையின் வெள்ளை கருவில் அதிக புரதச்சத்தும் குளோரின் மெக்னீஷியம் பொட்டாஷியம் சோடியம் சல்பர் மற்றும் துத்தநாக உள்பட 11 கனிமங்கள் உள்ளன எனவே முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு அதிகரித்து கெட்ட கொழுப்பின் அளவும் குறைக்கப்படுகிறது
நட்ஸ் வகைகள் நட்ஸ் வகைகளில் எண்ணிலடங்காத சத்துக்கள் அடங்கி உள்ளன இதில் நார்ச்சத்து புரதச்சத்து கால்சியம் துத்தநாகம் மக்னீசியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் காப்பர் மற்றும் வைட்டமின் சி போன்றவை குறிப்பிடத் தக்கது இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோயிலிருந்து உடலை பாதுகாக்கும் பாதாம் மற்றும் வால்நட் இவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைய உள்ளது எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும்
பூண்டு இது நமது உடலில் செரிமான சக்தி அதிகரித்து உடல் தேறும் கலோரிகளை எரிக்க உதவுகிறது மேலும் பூண்டில் அல்லிசின் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது இது உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க உதவுகிறது
அது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மையும் தமனி கொழுப்பு தகடு உருவாவதை தடுக்கும் ஆற்றலும் உள்ளன மேலும் இது வாய்வு தொல்லையை முற்றிலும் போக்கக் கூடியது அதேபோன்று சர்க்கரையின் அளவை கூடியது எனவே தினமும் இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை பாலில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது
கத்தரிக்காய் கத்தரிக்காய் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கொழுப்பின் அளவு நமது உடலில் அதிகரிக்கும் அதுமட்டுமல்ல உடலில் உள்ள உப்பு சம நிலையை சீராக வைக்க பொட்டாசியம் பயன்படுவதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் இந்த பொட்டாசியம் இந்த கத்திரிக்காயில் அதிகம் உள்ளது மேலும் நார்ச்சத்து விட்டமின் பி இவைகளும் அதிகம் உள்ளதால் கத்தரிக்காய்சேர்த்து வந்தால் இதய நோய்கள் நெருங்கவே நெருங்காது ஏழு சிறு தானியங்கள் சிறு தானியங்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் தினமும் காலையோ அல்லது மதியமோ இதில் ஏதாவது ஒன்றை சமைத்து சாப்பிட்டு வந்தால் அவற்றிலுள்ள நார்ச்சத்து கொழுப்பை குறைத்து தொப்பை வளர்வதை தடுக்கும்
முக்கியமாக குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவது கட்டுப்படுத்தி மிக அதிகமாக உணவு உண்பது தடுக்கக் கூடியது அது மட்டுமல்ல சிறுதானியங்களில் உடலுக்கு தேவைப்படும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன முக்கியமாக இதில் சிறிய மென்ற நார்ச்சத்து அடங்கியுள்ளது என்பது கரையக் கூடிய தன்மை கொண்டது
இந்த நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது இது கடல் மீன்கள் வாரத்திற்கு இரண்டு முறை கடல் மீன்களை உணவில் சேர்ப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம் பொதுவாக உடலில் சேரும் கொழுப்பின் மூலம் பாதிக்கப்படுவது இதயம் தான் எனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் அதேசமயம் கடல் மீன்களில் பின் அளவு அதிகமாக உள்ளது
எனவே மீன்கள் சாப்பிடுவதால் நமது உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க முடியும் இது மட்டுமல்ல கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அசைவ பிரியர்கள் ஆக இருப்பின் மட்டன் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து இந்த கடல் மீன்களை சாப்பிடலாம்
அதிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மத்தி மீன் கானாங்கெளுத்தி சால்மன் சூரை போன்ற மீன்களும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை உள்ளது மேலும் உடலில் பயன்படுத்தாத கலோரிகளால் உருவாக்கப்படும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கிறது
சின்ன வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டது எனவே சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறைவதோடு இதயமும் ஆரோக்கியமாக இருக்கும் அதாவது வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது
உண்மையில் பெயர்தான் சின்னவெங்காயம் பலன்களும் எனவே தினமும் மூன்று சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது குழம்பு போன்று வைத்து சாப்பிடுவது தான் நல்லது உண்மையில் உணவுகளையும் நாம் அன்றாட உணவில் இங்கே சொன்னது போன்று உணவில் சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் அறவே நீங்கி இதய நோய்கள் பற்றிய பயம் தேவையே இருக்காது அதே போன்று உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கலாம் முக்கியமாக உடல் பருமன் தொப்பை குறைந்து ஆரோக்கியமாக இருக்க முடியும்
கருத்துகள்
கருத்துரையிடுக