தேன் நன்மைகள்/Benefits of honey/


 தேனைப் பற்றி அறியாத தகவல்கள் 
 

   தேன்   பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும் மருத்துவ குணம் கொண்டது தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து கிருமிகளை வளர விடுவது இல்லை புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகும் தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் பசியைத் தூண்டி விரைவாக உணவை செரிக்கச் செய்யும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல் வயிறு இரைப்பு இருமல் ஜலதோஷம் தொண்டைகட்டு தொண்டைப்புண் ஆகியன படுத்தும் இதயத்தின் தசைகள் சோர்வடைந்தால் இதயச் சோர்வு ஏற்பட்டு அபாய நோய்களை வருவதைத் தடுக்கும் மேலும் இந்த தேன் இதயச் சுமையை குறைக்கும் தேனும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும் முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டு பிறகு நீரால் முகத்தைக் கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும் காயங்கள் மீது தடவினால் காயங்கள் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் நெக்ஸ்ட் தேனின் வகைகள் கொம்புத்தேன் மலைத்தேன் மரப்பொந்துத்தேன் மலைத்தேன் புற்றுத்தேன் என தேன் வகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர் .


மலைகளில் கிடைப்பது மலைத்தேன் அனைத்து மருந்து களுடன் சேர்ந்து பயன்படுத்தலாம் மூலிகைகள் மரங்கள் செடி கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும் இந்த மலைத்தேன் கண் நோயை குணப்படுத்த கூடியது காடுகளில் கூடு கட்டியிருக்கும் தேன்கூட்டில் இருந்து கிடைப்பது கொம்புத்தேன் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் பொதுவாக நல்ல தூக்கம் தொண்டை கட்டு உடல் எடை மேனி அழகு வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்

மலைத்தேன் நோய் எதிர்ப்பு சக்தி தன்மையானது இது வயிற்றுப்புண் தொண்டைப்புண் தீக்காயம் போன்றவற்றை குணப்படுத்தும் தேன் குளியல் எடுத்து வந்தால் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் உடல் உறுப்புகளை வகைப்படுத்துகிறது மழை தேன் குடித்தால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராது தேதி அவர்களுக்கு கொடுத்தால் உடனே நிற்கும் இது மலத்தை இறுக்கும் குணம் உடையது அடுத்து எல்லா   மருந்துகளுக்கும் இது ஊக்கியாக பயன்படுகிறது விளையாட்டு வீரர்கள் சோர்வடையாமல் இருக்க இதனை சாப்பிட்டு வரலாம் என தோஷம் காய்ச்சல் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஒற்றைத் தலைவலிகள் இதனை சாப்பிட்டால் சரியாகிவிடும் வெட்டு காயத்துக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும் குறைவாக சாப்பிட்டால் பேதி நிற்கும் ! குறிஞ்சி பூ தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது தேனாகும் பெரிய நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் வேப்பம்பூ தேன் நோய் எதிர்ப்புத் தன்மை உடலில் சர்க்கரை அளவை குறைக்கிறது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது கதம் பூத்தேன் தேனில் தினமும் பல் தேய்த்தால் பல் வெண்மையாகவும் வலிமையாக இருக்கும் உடல் உறுப்பு மற்றும் கல்லீரல் வலியை ஏற்படுத்துகிறது கோதுமை மாவு முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும் அடுத்து சிறு தேன் (கொசுத்தேன்) அடுத்து சூரியகாந்தி பூத்தேன் கசப்பும் புளிப்பும் துவர்ப்பும் கொண்ட தேனாகும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது உடம்பு குண்டாகவும் தேன் சாப்பிடலாம்


தேனின் மருத்துவ குணங்கள் நச்சுக் கலக்காத இயற்க்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று சித்தர் நூல்களில் பித்தம் வாந்தி கப சம்பந்தமான நோய்கள் வாயுத் தொல்லை இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய தேன் என்று கூறப்பட்டுள்ளது வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது ஒவ்வொரு பூச்சிகளிடம் இருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும் இதயம் பலம் பெறும் நரம்புத்தளர்ச்சி நீங்க  தேனைவிட சிறந்த மருந்து இல்லை தேனை வெந்நீர் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப்போக்கு சரியாக மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க மூச்சுத்திணறல் குறையும் ஒரு டீஸ்பூன் அளவு பூண்டுச் சாறுடன் 2 தேக்கரண்டி சேர்த்து தினமும் இரு வேளை சாப்பிடுவது இரத்த கொதிப்பு சரி செய்யும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும் வழி பலராலும் வலியுறுத்தப்படுகிறது இந்த தேன் நெல்லி கடைகளில் கிடைக்கிறது தினமும் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாவதோடு இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீக்கும் இதய தசைகளை வலுவடையச் செய்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல் கண்ணிலிருந்து நீர் வடிதல் கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும் 


பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும் அடிக்கடி ஜலதோஷம் தொண்டை புண்ணால் கஷ்டப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வரவேண்டும் அதன்மூலம் உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறி விடுவதோடு தொண்டைப்புண் குணமாகும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால் முகப் பொலிவு அதிகரித்து சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும் பிரச்னைகள் இருந்தாலும் குணமாகிவிடும் முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள மருத்துவ குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படுவதோடு முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்