ஆண்மையை அதிகரிக்கும்ஆட்டுக்கால் சூப் மருத்துவ பயன்கள்-bone broth soup

  www.tamilanzone.xyz

ஆண்மையை அதிகரிக்கும்ஆட்டுக்கால் சூப் மருத்துவ பயன்கள்

பொதுவாக ஆட்டுக்கால் சூப்  மூட்டுவலி முதுகுவலி மூட்டு தேய்மானம் போன்றஎலும்பு சம்பந்தமான  அவதிப்படுபவர்களுக்கு ஆட்டுக்கால் சூப்  மிகவும் நல்லது என பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம் அவர்களுக்கு மட்டும் இல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்றவங்க மட்டும் அதிக நாட்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து அவரின் உடலை தேற்றுவதற்கு கூட மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள ஒரு பானம் ஆட்டுக்கால் சூப் 

ஆட்டு கால் சூப் என்ன சத்து இருக்கு அப்படின்னு சொல்ல கூடிய வழவழப்பான என்னை போன்று இருக்க கூடிய புரதச்சத்து அதிகம் இருப்பது தான் வந்து காரணம் இந்த கொலாஜன் சத்து நம் உடம்பில் இருக்கக்கூடிய எலும்புகள் தசைகள் தசை நார்கள் நரம்பு மண்டலம் என அனைத்து உறுப்புகளுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து அவருடைய எலும்புகள் மற்றும் மூட்டுகள் வந்து அதிக அளவில் இருக்கும் 

இது தவிர வேற என்னென்ன சத்துகள் இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா அதிகப்படியான கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் ஏ கே செலினியம் வைட்டமின் சத்துக்களைக் கொண்ட ஒரு அற்புதமான உணவு தான் ஆட்டுக்கால் சூப்  மூட்டு வலியை குணமாக்கும் பொதுவாக மூட்டுகளுக்கு இடையே இருக்கக்கூடிய மெனிஸ்கஸ் என்னும் பகுதியில் வறட்சி உண்டாகும் காரணமாகவும் மூட்டுகளுக்கு இடையே உராய்வு அதிகம் உண்டாகும் காரணமாக மூட்டு வலி  உண்டாகும் இது போன்ற மூட்டு வலி உண்டாவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் என்ன அப்படின்னா நம்ம உடல்ல கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பதுதான் காரணம்

 அதிலும் குறிப்பாக வயதானவர்களுக்கும் வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இயல்பாகவே இந்த கொலாஜன் சத்து குறைய ஆரம்பித்துவிடும் இதன் காரணமாக மூட்டு எலும்புகள் அதிக அளவு அவதிப்படுவார்கள் அப்படிப்பட்டவங்க ஆட்டுக்கால் சூப் தினமும் சாப்பிட்டு வர மூட்டு வலி உண்டாகக் கூடிய வழி வந்து நிரந்தரமாக குணம் ஆகும்

 ஆத்திரட்டிஸ் நோய் வராமல் தடுக்கும் முடக்குவாதம் சொல்லக்கூடிய நோய் வராமல் தடுக்கும் ஆட்டுக்கால் சூப்பு கொண்டு அதிலும் நம் உடலில் ஆட்டோ இன்னும் டிஸ்ஆர்டர் காரணமாக உண்டாகக்கூடிய ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் நோயை குணமாக்கும் ஆற்றல் உண்டு

 இது போன்ற எந்த ஒரு ஆர்திரிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நாட்கள் சாப்பிட்டு வர இது போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் வந்து விரைவில் வந்து குணமாகும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடலில் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் குடல் சிதைவு போன்ற நோய்களை குணமாக்கும் ஆற்றல் மற்றும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் உடலுக்கு நல்ல வலுவையும் ஐபிஎஸ் சொல்லக்கூடிய குடலிரைச்சல் பிரச்சினைகள் மற்றும் கல்வி போன்ற குடல் சார்ந்த நோய்களை கூட வேகமாக வந்து குணமாக்குவது உதவி செய்யும்

 வயிற்றிலே இருக்கக்கூடிய நல்ல பாக்டிரியாக்கள் அளவே வந்து அதிகரித்து செரிமானம் சீராக நடைபெற உதவி செய்யும் உடல் எடையை குறைக்கும் உடல் எடையை குறைப்பதற்காக டயட் ஃபாலோ பண்றது உங்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு ஆட்டுக்கால் சூப் 

ஆட்டு கால் சூப் இருக்கக்கூடிய அதிகப்படியான புரதச் சத்து கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுக்கும் அது மட்டுமில்லாம ஒரு நாளைக்கு தேவையான அளவு வந்து கிடைத்துவிடும் இதன் மூலம் ஆபத்து என தேவையில்லாமல் உணவு எடுத்துக்கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடையை குறைக்க வந்து உதவி செய்யும்

 எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்த எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும் வலுவாக இருக்கும் தசை எலும்பு மற்றும் பல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும் அப்படி நினைக்கிறவங்க அவர் சேர்ந்த ஆட்டுக்கால் சூப் வந்து சாப்பிடுங்க

  உடலில் நச்சுக்களை வெளியேற்றும் ஆட்டுக்கால் சூப்பு வந்து ஒரு சிறந்த டிட் ஆக்சிடேஷன் இருக்குன்னு சொல்லுவாங்க இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கல்லீரலை தூண்டி உடலில் தேவை இல்லாமல் இருக்கக் கூடிய கழிவுகளை வந்து விரைவில் வந்து வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் இதன் மூலமாக உடல் ஆரோக்கியம் மேம்படும்

 அதுமட்டுமில்லாம புத்துணர்ச்சியாக இருக்கும் உதவி செய்யக் கூடியது ஆட்டுக்கால் சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான வைட்டமின் போன்ற அமினோ அமிலங்கள் அதிக அளவில் இருக்கு இது நம் உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியும் வளமாக இருக்கிறது உதவி செய்யும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

 நம் உடலில் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இருதய தசைகளை பலப்படுத்தும் ஆற்றல் ஆட்டுக்கால் சூப்பு கொண்டு ஆட்டு எலும்பு சூப் இருக்கக்கூடிய லைசின் எனும் நியூட்ரிஷியன் பார்த்தீங்கன்னா சேதம் அடைவதைத் தடுக்கும் இதன் மூலம் நீண்ட நாட்கள் வந்து செயல்பட்டதற்கு வந்து உதவி செய்யக்கூடிய சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும்

 இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் உண்டாக கூடிய கொலாஜன் செல்கள் தான் வந்து காரணம் அதிகமுள்ள நாடுகள் சூப்பர் தினமும் சாப்பிட்டு வரும்போது அது உடலில் உள்ள செல்களை வந்து அதிகரித்து தோலில் உள்ள சுருக்கங்கள் விரைவில் வந்து மறைவதற்கு வந்து உதவி செய்யும்  ஆட்டுக்கால் சூப் குடிப்பது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்   இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய ஆட்டுக்கால் சூப்பு இனி கட்டாயம் வாங்கி சாப்பிடுங்க 

கருத்துகள்